​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்

கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்...

மோடியை பின்தொடரும் 5 கோடி பேர்..!

சர்வதேச அளவில் டுவிட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை மோடி பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி தனது டுவிட்டர் கணக்கை தொடங்கினார். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி டுவிட்டரில்...

அமெரிக்காவில் தெரு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில், அதிபர் டிரம்ப் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள தெருவுக்கு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் பெயரை சூட்ட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. நியூயார்க்கில் உள்ள அதிபர் டிரம்பின் வீடு அமைந்துள்ள தெருவுக்கு, ‘டிரம்ப் டவர்’ 5வது தெரு என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த...

கிறிஸ்துமஸ் தாத்தா போல் சென்று குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா

அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை, கிறிஸ்துமஸ் தாத்தா போல் சென்று நேரில் சந்தித்து முன்னாள் அதிபர் ஒபாமா இன்ப அதிர்ச்சி அளித்தார். 5 நாட்களில் கிறிஸ்துமஸ் வரவுள்ள நிலையில் வாசிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு அவர் திடீர் வருகை புரிந்தார். கிறிஸ்துமஸ்...

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வேண்டாவெறுப்பாக கைகொடுத்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வேண்டா வெறுப்பாக கைகொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோர் தங்கள் மனைவியருடன்...

ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட பைப் வெடிகுண்டு பார்சல் தொடர்பாக, FBI தீவிர விசாரணை

ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட பைப் வெடிகுண்டு பார்சல் தொடர்பாக, எஃப்.பி.ஐ. அதிகாரிகள் ஃபுளோரிடாவில் உள்ள அஞ்சல் மையத்தில் சோதனை நடத்தினர். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கும், அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வரும் நபர்களுக்கும் அஞ்சல் சேவை...

குடியரசுக் கட்சியினர் மக்களிடையே பிரிவினையை விதைப்பதாகக் பாரக் ஒபாமா குற்றச்சாட்டு

எளியோரின் நலனுக்குப் பாடுபடுவதாகக் கூறும் குடியரசுக் கட்சியினர் பெருநிறுவனங்களின் நலனுக்கு உதவுவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து லாஸ்வேகாசில் பாரக் ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,...

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு ராபர்ட் கென்னடி மனித உரிமை விருது

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அமைதியான உலகத்தை உருவாக்கப் பாடுபட்ட தலைவருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமை (Robert F. Kennedy Human Rights) அமைப்பின் இந்த விருது நியூஜெர்சி ஆளுநர் ஃபில் மர்ஃபி (New Jersey Governor...

மகாத்மா காந்தியின் கொள்கைகளில் அதீத நம்பிக்கை உள்ளது - ஒபாமா

மகாத்மா காந்தியின் கொள்கைகளில் தமக்கு அதீத நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒபாமா, நிற வெறிக்கு எதிராகப் போராடி மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பெர்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். ...