​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆக்சிஸ் வங்கியில் அதிகாலை கொள்ளை முயற்சி

சென்னை ராமாபுரத்தில் தனியார் வங்கியில் கேஸ் கட்டர்கள் மூலம் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.  மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் ராமாபுரத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கொள்ளையர்கள் கேஸ் கட்டர்களை கொண்டு கதவை உடைக்க தொடங்கியுள்ளனர். அப்போது...

வங்கிக் கொள்ளை நகைகள் மீட்பு..! சிக்கிய ஊழியர்கள்

திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகள் 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய வங்கி ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கிளை அமைந்துள்ளது....

Bank Of India வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட, நகைகள் 12 மணி நேரத்தில் மீட்பு..! வங்கி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது..!

திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகள் 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய வங்கி ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர்  ஜெ.என்.சாலையில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கிளை அமைந்துள்ளது....

திருவள்ளூரில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கொள்ளை... 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றதாக தகவல்

திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் ஆயில் மில் அருகே உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை இயங்கி வருகிறது....

TMB வங்கியில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மணப்பாறை TMB வங்கி ஊழியரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மணப்பாறையை சேர்ந்த அந்த வங்கியின் ஊழியர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மன்னார்குடியை அடுத்துள்ள அசேஷம் கிளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்...

அடையாறு இந்தியன் வங்கி கொள்ளையை திட்டமிட்டது எப்படி? கொள்ளையன் வாக்குமூலம்

சென்னை அடையாறு இந்தியன் வங்கி கொள்ளையில் கைதாகியுள்ள மணீஷ்குமார் யாதவ் தனிநபராக திட்டமிட்டு கொள்ளையை நிறைவேற்றியதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.  அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் உள்ள இந்தியன் வங்கியில் திங்கட்கிழமை துப்பாக்கி முனையில் 6 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த ...

அடையாறு வங்கிக் கொள்ளையன் சிக்கியது எப்படி?

அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்த நபர் போலீஸாரிடம் பிடிபட்டதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.  அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்து ஓடிய கொள்ளையன் மணீஷ்குமார் யாதவ் ஹீரோ ஹோண்டா பேஷன் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக விரைந்தான். பணப்பையை வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்திருந்த அவன்,...

சென்னையில் இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூபாய் 6 லட்சம் கொள்ளை - தப்பி ஓடிய கொள்ளையனை பிடித்து போலீசார் விசாரணை

சென்னை அடையாறு இந்தியன் வங்கி கிளையில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிய நபர் சிறிது நேரத்திலேயே போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கினான்.   சென்னை அடையாறு இந்திராநகர் முதல் அவென்யூவில் உள்ளது இந்தியன் வங்கியின் கிளை. இங்கு பகல் 1...

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட சபிலால் நேபாளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவனது கூட்டாளிகள் இருவர் சென்னையில் கைது

சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கொள்ளையடித்த சபிலால் நேபாளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவனது கூட்டாளிகள் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கடந்த திங்கட்கிழமையன்று லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன....

சென்னை விருகம்பாக்கம் வங்கி கொள்ளையில் தொடர்புடைய சபிலால் நேபாளத்தில் கைது

சென்னை ஆற்காடு சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய சபிலால் சந்த் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.  சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த திங்கட் கிழமையன்று லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. லாக்கர் அறையின் இரும்புக் கதவை...