​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

RCB அணியின் சமூக வலைதளங்களில் அதிரடி மாற்றங்கள்.. கோலி அதிர்ச்சி

ஐபிஎல் லீக் தொடர்களில் பங்கேற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகள் திடீரென நீக்கப்பட்டுள்ளது அந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் RCB ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது...

பெண் பயணியையும், அவரது நலிவடைந்த தாயாரையும் திட்டிய விமானிக்கு கிடைத்த தண்டனை

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில், பெண் பயணியையும், உடல் நலிவடைந்த அவரது வயதான தாயாரையும் திட்டி அவமதித்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விமானியின் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ற மாதம் 13 ஆம் தேதி அவர்கள் இருவரும்...

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் காயம்

பெங்களூரின் சாந்தி நகர் பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான Nalapad  ஹாரிஸ் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். கூட்டத்தில் இருந்த சிலர் எம்.எல்,ஏ.வை நோக்கி குண்டு வீசியதாக அவருடைய...

நியூசிலாந்து தொடரையும் இந்திய அணி வெல்லும் - விராட் கோலி நம்பிக்கை

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் பந்தில் இருந்தே இந்திய அணி வலிமையை காட்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அழகாக இருந்தது என்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது...

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்

மேலும் ஒரு பயங்கரவாதி கைது பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதியை தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தனர் இஜாஸ் பாஷா என்ற மேலும் ஒரு பயங்கரவாதி கலாசப்பாளையம் பகுதியில் கைது பல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கடந்த 8 ஆம் தேதி பெங்களூருவில் 3 பயங்கரவாதிகள்...

பகலிரவு டெஸ்ட் குறித்து BCCI தலைவர் கங்குலி புதிய அறிவிப்பு

மும்பை, பெங்களூர், அகமதாபாத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொல்கத்தாவில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்டை ஏராளமான ரசிகர்கள் ரசித்தனர் என்றார். இனி மும்பை,...

முத்தூட் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில் 77 கிலோ தங்க நகைகள் கொள்ளை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முத்தூட் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை நிறுவனத்தை ஊழியர்கள் திறந்த போது 77 கிலோ தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. கட்டிடத்தின் பின்புறம் உள்ள...

பெங்களூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் - பலத்த பாதுகாப்பு

பெங்களூரு பெருநகரில், நாளை திங்கட்கிழமை, பலத்த பாதுகாப்பு போடப்படும், என காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் அறிவித்திருக்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் என 35க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதனால், பெங்களூரு பெருநகரின்,...

எனக்கு "அந்த நோய்" இருக்கு.. பெண் வீட்டாரை அதிர வைத்த வாலிபர்! அம்பலமான நாடகம்

திருமணத்தில் விருப்பம் இல்லாத வாலிபர் ஒருவர் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் முடிவு செய்த திருமணத்தை நிறுத்த திட்டம் போட்டு நடத்தியுள்ள நாடகம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரை சேர்ந்த கிரண் குமார் என்ற வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டு பெரியவர்கள் முடிவு...

பெங்களூரு சாலைகளில் ஆளுயுர போலீஸ் மெழுகு சிலைகள்.. உள்ளே கண்காணிப்பு கேமராக்கள்

பெங்களூரின் சாலைகளில் ஆளுயுர போலீசாரின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை விதிகளை மீறுவோரை கண்காணிக்க இந்த மெழுகு சிலைகளின் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனைக் கண்டு ஏராளமான பொதுமக்கள் போலீசாரின் மெழுகு சிலைகளுடன் செல்பி எடுத்துச் செல்கின்றனர். குற்றங்களை குறைப்பதில் இந்த...