​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், நடனமாடிய வீடியோ காட்சிகள்

துர்கா பூஜையையொட்டி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், கணவர் நிகிலுடன் இணைந்து ட்ரம் இசைத்து, அழகாக நடனமாடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேங்கு வங்கம் மாநிலத்தில் துர்கா பூஜை வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் திருமணமான...

பலகோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய தடையை பாக்., நீக்கியதால் இந்திய விமான நிறுவனங்கள் மகிழ்ச்சி

இந்தியாவிலிருந்து வரும் மற்றும் இந்தியாவுக்குச் செல்லும் விமானங்கள் தங்கள்நாட்டு வான்வழிகளை பயன்படுத்த விதித்திருந்த தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது. நேற்றுவரை பலகோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய இந்த தடை நீங்கியுள்ளதால் விமான நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன. காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலக்கோட்டில்...

பாக். எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் 43 சதவீதம் குறைந்துள்ளதாக உளவுத்துறை தகவல்

பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளின் ஊடுருவல் காஷ்மீரில் 43 சதவீதம் குறைந்துள்ளதாக உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு படையினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைளால் கடந்த ஆண்டை...