​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 79,000 பேர் விருப்ப ஓய்வு பெற விருப்பம் - மத்திய அமைச்சர்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற மனு அளித்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மேம்பாடு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பி.எஸ்.என்.எல். மற்றும்...

பிஎஸ்என்எல் தள்ளாட்டம்..92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு..!

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றில் இருந்து 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தை தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிதிச்சிக்கலை சமாளிக்க 50 வயதை கடந்த ஊழியர்கள் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது....

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 18,000 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்

பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இழப்பை சந்தித்து வரும் நிலையில் விருப்ப ஓய்வு பெற விருப்பம் உள்ளவர்களுக்காக ஒரு திட்டத்தை...

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான அதிநவீன சேட்டிலைட் போன்

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கான அதிநவீன சாட்டிலைட் போனின் சோதனை சென்னையில் பிஎஸ்என்எல் அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்டது.  விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தூரம் தெரியாமல் எல்லைதாண்டிச் செல்வது, புயலில் சிக்குவது, காணாமல் போவது, அண்டை...

BSNL தனியார் மயமாகாது.! மத்திய அரசு திட்டவட்டம்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தை, தனியார் மயமாக்கும் திட்டமில்லை என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையையும், மத்திய அரசு உயர்த்தி அறிவித்திருக்கிறது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய...

செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 117 கோடியாக உயர்வு

நாடு முழுவதும் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 117 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 116 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஜியோ நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 84 லட்சத்து 45...

BSNL ஊழியர்கள் பாதி பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரை

நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக தனது ஊழியர்கள் பாதி பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிஎஸ்என்எல் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் நிலைத்து நிற்கவும் சந்தை தேவைகளை எதிர்கொள்வதற்கும் 4ஜி சேவை தேவைப்படுவதாக அதன்...

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவருக்கு இண்டெர்நெட் சேவை வழங்கியதால் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிவினைவாத தலைவர் சையத் கிலானிக்கு இன்டர்நெட் சேவை வழங்கிய விவகாரம் தொடர்பாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தொலைத்தொடர்பு...

பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஊழியர்களுக்கு ஊதியம் தாமதம்

நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சத்து 98 ஆயிரம் ஊழியர்களுக்கு முதல்தேதி சம்பளம் வழங்க பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் தவறி விட்டன. பொதுத்துறை யசேர்ந்த பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையில் தள்ளாடி வருகின்றன....

BSNL நிறுவனத்தை நவீனப்படுத்த வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

சென்னையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை நவீனப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் ஆகியன தர்ணா போராட்டம் நடத்தின. மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர்களுக்கு பிராண்ட் பேண்ட், சிம் கார்டு மற்றும் இணையதள...