​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து இன்று வர்த்தகமானது. வங்கி, உலோகம், ஆட்டோ மொபைல் துறைகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 435 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 420 புள்ளிகளாக...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக...

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. இந்த நிலையில் காலையில் வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்துடன் நீடித்த வர்த்தகம்,...

இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்..

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் முதன் முறையாக 42 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நடைபெறுவதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதன் தாக்கம் இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்துள்ளது. இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை...

இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது நிப்டி..

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி இன்று புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 860 புள்ளிகளாக அதிகரித்தது. நிப்டி இதுவரை இல்லாத அளவாக 72 புள்ளிகள்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிந்ததால், இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 600 புள்ளிகளாக நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் நேற்று முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தைகளை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று...

புதிய உச்சத்தை எட்டிய இந்திய பங்குச்சந்தை

உயர்வுடன் வர்த்தகமான மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 433 புள்ளிகள் உயர்ந்து 41,371 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும், 123 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 178 என்ற புதிய உச்சத்தை எட்டி வர்த்தகமானது....

CBSE (ம) வேறு மாநில பாடத்திட்டத்தில் 11 தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம்

CBSE பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்திலோ 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடுமாநில அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கு முன் 11...

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எழுச்சியுடன் வர்த்தகம்...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்றும், பெரியளவில் மாறுபாடின்றி 41,000 புள்ளிகளுக்கு குறையாமல், வர்த்தகத்தை தொடர்கிறது. நேற்று 41,064 புள்ளிகளுடன் வர்த்தகத்தை ஆரம்பித்த நிலையில், இன்று காலையிலும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...