​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆட்குறைப்பு செய்யாதீர்... ஐ.டி நிறுவனங்களுக்கு கோரிக்கை

Software நிறுவனங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்வதை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.  இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச தகவல் தொழில்நுட்ப துறை தொடர்பான 2 நாள் சர்வதேச...

வங்கி ஊழியர்கள் சங்கங்கள் 22ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு

வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக ஊழியர்கள் சங்கங்கள் வரும் 22ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் வகையில் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு...

காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

காக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், சென்னையை அடுத்த ஓஎம்ஆரில் 27 லட்சம் சதுர அடியில் 17 ஆயிரம் பேர் பணியாற்றக்...

இண்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் ரோபோக்களை கொண்டு பாடம் கற்பிப்பு

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்களை கவரும் விதமாக ரோபோக்களை கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள இண்டஸ் இன்டர்நேஷனல் என்ற பள்ளியில் 7,8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்புகளில் ரோபாக்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களின் சிரமத்தை போக்கவும்,...

வேலூர் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலுக்கான, வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றுவரும் நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தன் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,...

பொறியியல் சேர்க்கை பெற்ற 6740 மாணவர்கள்

பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில், கல்லூரிகளை தெரிவு செய்த 6740 மாணவர்களுக்கு, இடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு(( TNEA )) அறிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியாதனை தொடர்ந்து, முதல் சுற்றில்...

பனிக்கரடியை துடைப்பத்தால் விரட்டிய பெண்

முறத்தால் புலியை அடித்து விரட்டிய வீரத்தமிழச்சியைப் போல, ரஷ்யாவில் பெண் ஒருவர் துடைப்பத்தால் பனிக்கரடியை விரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. மாஸ்கோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் பனிக்கரடி இருக்கும் பகுதியை இரு பெண்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் பனிக்கரடி கூண்டை...

பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் நடைபெற்று வருகிறது. பி.இ. மற்றும் பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியானது. இதைத் தொடர்ந்து...

14,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பு

கர்நாடக மாநிலத்தில் 14 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து அம்மாநில அரசு தள்ளுபடி செய்த கடன் தொகை மக்களவைத் தேர்தல் முடிந்த பின்பு  விவசாயிகளின் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளின் சுமார்...

பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நீட்டிப்பு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ/பி.டெக் மாணவர் சேர்க்கை, 46 சேவை மையங்களில் கடந்த 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணியானது நாளை...