​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய அணி நிதான ஆட்டம்...

நியூசிலாந்த் அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்சில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்துள்ளது. போட்டியின் 3ம் நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி, மேலும் 132 ரன்களை சேர்த்து, 348...

INDvsNZ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்த் அணி 183 ரன்கள் முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்த் அணி, 183 ரன்கள் முன்னிலை பெற்று ஆல்-அவுட் ஆனது. வெலிங்டனில் நடைபெற்று வரும் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்களை...

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் பிரமாண்ட புகைப்படத்தை வெளியிட்டது பிசிசிஐ

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள உலகிலேயே பிரமாண்ட மோதிரா கிரிக்கெட் மைதானத்தை வானில் இருந்து எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள...

IPL டி20 போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியீடு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 57 நாள்கள் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி, முதல் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெறுகிறது. அதில் மும்பை இந்தியன்ஸ்...

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் பகலிரவு டெஸ்ட்..!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்த இந்திய அணி, தனது முடிவை மாற்றிக்கொண்டு கடந்த ஆண்டு...

கிரிக்கெட் போட்டியில் "இந்தி" பிரச்சாரமா? சர்ச்சையை ஏற்படுத்திய வர்ணனையாளர்கள்

அனைத்து இந்தியர்களும், இந்தி மொழியை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கிரிக்கெட் வர்ணனையாளர்கள், போட்டியொன்றின் நேரலையில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூருவில், நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கர்நாடக அணியும், பரோடா அணியும் மோதின. போட்டியின் நேரலையில், இரண்டு வர்ணையாளர்களில்...

3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மவுன்ட் மெளன்கனோய் (Mount Maunganui) பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296...

பும்ராவைப்போல பந்துவீசி அசத்தும் நியூசிலாந்து சிறுவன்..!

நியூசிலாந்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், அச்சுஅசலாக இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவைப்போல((Jasprit Bumrah)) பந்துவீசி அசத்தும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகள் சாய்க்கும் பும்ராவின் பந்துவீச்சு எந்த அளவுக்கு பிரபலமோ, அதேபோல அவர் ஓடிவந்து...

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

நியூசிலாந்த் டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில், அதிரடி வீரர் பிருத்வி ஷா, சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்த், இந்தியா இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் இம்மாதம் 21ம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் இந்திய...

இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் பணியிடங்களுக்கு புதிதாக விண்ணப்பங்களை கோரியுள்ளது BCCI

இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பணிக்கு  கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆடவர் சீனியர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணிகளுக்கான தேர்வாளர்கள் பணியிடத்தில் தலா 2 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மகளிர் கிரிக்கெட்...