​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5 ஆயிரம் அடி சிகரத்தை அனாயசமாக கடந்த இளைஞர்

ஆஸ்திரியாவில் இரு மலைகளுக்கு நடுவே ஏணி மூலம் ஏறி இளைஞர் சாதனை படைத்துள்ளார். ஜோன்னஸ் ஜேன்க் என்ற இளைஞர் ஆஸ்திரியாவின் உயர்ந்த சிகரங்களில் ஒன்றான கோஸாகாம் என்ற சிகரத்தில் இரும்புக் கம்பியால் ஏணியைப் பொறுத்தி இரு சிகரங்களுக்கு நடுவே அதனைக் கட்டி...

சோமாலிய தலைநகரை உலுக்கிய குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு

சோமாலியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மொகடிஷுவில்((Mogadishu)) உள்ள பிரபல உணவகம் அருகே  3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், வியாபாரிகள் என...

அழைத்துச் சென்ற முதியவர்களை மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இன்றைக்குள் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவு

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே, அவ்வில்லத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்...

பஞ்சாபில் ஊதிய உயர்வு கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் போராடிய ஆசிரியர்கள் மீது தடியடி

பஞ்சாபில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 7 ஆயிரம் ஆசிரியர்கள் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லூதியானா அருகே...

தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதைக் கண்டித்துப் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி பொதுமக்கள் போராட்டம்

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதைக் கண்டித்துப் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  சென்னை அருகே பூவிருந்தவல்லியில் ரைட்டர் தெருவில் கழிவுநீர்க் கால்வாயில் குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தெருவில்...

கொடைக்கானலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிகள்

கொடைக்கானலில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின. திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் திண்டுக்கல், வத்தலகுண்டு, பழனி, ஒட்டன்சத்திரம், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 150 ஆடவர்கள் பங்கேற்றனர். உடற் எடையின் அடிப்படையில் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இவர்கள்...

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் - உள்நாட்டு விமான முனையம் இடையே வாக்கேலேட்டர் நடைபாதை வசதி

சென்னை விமான நிலையத்தில், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து உள்நாட்டு முனையம் வரை வாக்கலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதை வசதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலத்திலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து...

கோவில் கேட்டை திறந்து உள்ளே சென்று இட்லி மாவை ருசித்துச் சாப்பிட்டுவிட்டுச் சென்ற ஒற்றை யானை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவில் கேட்டை திறந்து உள்ளே சென்ற ஒற்றை யானை, அங்குள்ள சமையலறையில் வைக்கப்பட்டிருந்த இட்லி மாவை ருசித்துச் சாப்பிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் மலையடிவாரத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோயில் உள்ளது....

சென்னை ராயப்பேட்டையில் பட்டத்துக்கான மாஞ்சா நூல் தயாரித்த இருவர் கைது

சென்னை ராயப்பேட்டையில் மாஞ்சா நூல் தயாரித்த இருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 6 பண்டல் மாஞ்சா நூலையும் பறிமுதல் செய்தனர். சென்னை ராயப்பேட்டை ஜவகர் உசேன் தெருவைச் சேர்ந்த ஷா ரூக், யானைக்குளத்தைச் சேர்ந்த இம்தியாஸ் ஆகிய இருவரும் பட்டத்துக்கான...

14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் மோசடியாக கடன் பெற்ற கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்குமாரிடம் சிபிஐ விசாரணை

சென்னையில் எஸ்.பி.ஐ உள்ளிட்ட 14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் மோசடியாக கடன் பெற்ற விவகாரத்தில் கனிஷ்க் தங்க நகை நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமாரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கனிஷ்க் நிறுவனம், இருப்பு மற்றும் விற்பனை கணக்குகளை மோசடியாக தயாரித்து, வங்கிகளில்...