​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

BSC நர்சிங், B Pharm உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என, தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் அலுவலக வேலைநாட்களில்...