​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடைசி நேரத்தில் அயோக்யா படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள அயோக்யா திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில், அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கன்னா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் அயோக்யா. மது தாகூர் என்பவர் தாயரித்துள்ள...