​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் ஒதுக்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு

அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில பாரத இந்து மகாசபா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் என்பவர் நேற்று இந்த...

அயோத்தி தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது...

அயோத்தி தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர், தேசிய நலனே முக்கியம் என்பதை மக்கள் நிரூபித்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.  "மனதின் குரல்" என பொருள்படும், மான்...

அயோத்தி தீர்ப்பை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு மோடி உரை

அயோத்தி தொடர்பாக உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் ஒருமனதாக அளித்த தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொண்டது, சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி...

மேலும் 5 முக்கிய வழக்குகளில் விரைவில் தீர்ப்பு

அயோத்தி வழக்கை தொடர்ந்து மேலும் 5 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளார். தலைமை நீதிபதி பதவியிலிருந்து கோகய் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக, அயோத்தி வழக்கில் கோகய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து...

உபியில்., தீர்ப்புக்கு பின் வெற்றி கொண்டாட்டங்களோ, மவுன ஊர்வலங்களோ நடத்த தடை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 17ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் அசம்பாவித சம்பவங்கள் நிகழக்கூடாது என்பதற்காக உத்தரபிரதேச அரசு கட்டுப்பாடுடன் கூடிய பல்வேறு ...

அயோத்தி தீர்ப்பை ஏற்று அமைதி காக்க வேண்டும் -ஆர்.எஸ்.எஸ்

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் இரண்டு வாரங்களில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில்,அனைத்துத் தரப்பினரும் தீர்ப்பை ஏற்று அமைதி காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் அமைதியையும் ஒத்திசைவையும் குலைக்க வேண்டாம் என ட்விட்டர் பதிவு...