​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பு ஒன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை மறு ஆய்வு...

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டப்படும் - ராஜ்நாத் சிங்

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் போகாராவில் ((bokaro)) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜக நிறைவேற்றும் என்றும்,...

தீர்ப்புக்குப் பின் அயோத்தியில் நேற்று அமைதி நீடித்தது

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அயோத்தி நகரம் அமைதியாகவே காணப்பட்டது. அமைதியான சூழலிருந்த போதும், இன்னும் சில நாட்களுக்கு பாதுகாப்பு கருதி காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் அயோத்தியில் இருப்பார்கள் என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே அயோத்தி தீர்ப்பு...

அயோத்தி வழக்கு - உச்சநீதிமன்றத்தின் கருத்து

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், இந்து மற்றும் முஸ்லீம் தரப்பு வாதங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளது.  ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும், காலி இடத்திலேயே பாபர் மசூதி கட்டப் பட்டதாகவும் பல்வேறு வாதப் பிரதி வாதங்கள் நீடித்து வந்த...

அயோத்தி தீர்ப்பு - 8 இடங்களில் தற்காலிக சிறைகள்

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் மத்திய பாதுகாப்புப் படையினர் 4000 பேர் உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எட்டு இடங்களில் தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி தொடர்பான 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச்...

அயோத்தி வழக்கு இறுதி விசாரணை - தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு

அயோத்தி வழக்கின் இறுதி விசாரணையை, இன்று மாலை 5 மணிக்கு முடிக்குமாறு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டிருக்கிறார். இந்து மகா சாபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இதுவரை தாக்கல் செய்ய...

அயோத்தி வழக்கின் விசாரணையை இன்றுடன் நிறைவு செய்கிறது உச்சநீதிமன்றம்

அயோத்தி ராமர் ஜென்ம பூமி தொடர்பான சர்ச்சைக்குரிய நிலம் குறித்த உச்சநீதிமந்றத்தின் தினசரி விசாரணை இன்றுடன் முடிவடைகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நேற்று இதனை அறிவித்தார்.  அயோத்தி வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 புள்ளி...

அயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை

அயோத்தி வழக்கில் வரும் திங்கள் முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை நிர்மோஹி அகாரா, சன்னி மத்திய வக்பு வாரியம், ராம் லல்லா...

அயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ந் தேதியுடன் முடிக்க உச்சநீதிமன்றம் திட்டம்

அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள்...

நவ.7-ந் தேதிக்குள் அயோத்தி தீர்ப்பு?

சர்ச்சைக்குரிய ராமர் ஜென்ம பூமி -பாபர் மசூதி அமைந்துள்ள 2 புள்ளி 77 ஏக்கர் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்வதற்கான தேதியை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்து மற்றும் முஸ்லீம் மனுதாரர்கள்...