​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுப்பு..!

அயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று கூடி முடிவெடுக்க உள்ளது. ராமர் கோயில், பாபர் மசூதி பிரச்னைக்குப் பின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்...

விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு திட்டப்படியே ராமர் கோயில்

விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு முன்வைத்த திட்டத்தின்படியே அயோத்தி ராமர் கோயில் கட்டப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொது செயலாளர் சம்பத் ராய் ((Champat Rai)) 30 ஆண்டுகளுக்கு...

"ராமர்கோவில் திட்டமிட்டபடி மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்"

அயோத்தியில் கட்டப்படும் பிரம்மாண்டமான ராமர் கோவில் திட்டமிட்டபடி ஆறு மாதத்திற்குள் தொடங்கும் என்றும், கட்டுமானப் பணி ஆரம்பித்த நாளிலிருந்து, மூன்றரை ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் அறக்கட்டளை உறுப்பினரான கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் (Govind Dev Giriji Maharaj)...

யாருடைய உணர்வையும் காயப்படுத்தாதபடி ராமர் கோயிலை கட்ட வேண்டும் - பிரதமர் மோடி

சமூகத்தில் யாருடைய உணர்வையும் காயப்படுத்தாதபடி  அயோத்தியில் ராமர் கோயிலை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று அக்கோயிலை கட்ட அமைக்கப்பட்ட அறக்கட்டளையினரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் தனது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசிய ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர...

ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதமருடன் சந்திப்பு

ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன் முதலாவது கூட்டம் நடைபெற்ற போது அதன் தலைவர் உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள்...

ஒரு வாரத்திற்குள் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த நவம்பர் மாத்ததில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து,...

மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாறுகிறது அயோத்தி

அயோத்தி நகரை மிகப்பெரிய ஸ்மார்ட் நகரமாக்க உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 2031ம் ஆண்டு வரை இதற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக 50 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதாக யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது.  உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து,...

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக 3 நபர் கொண்ட தனிக்குழுவை நியமித்தது மத்திய அரசு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக திட்டமிட கூடுதல் செயலர் ஜெய்னேஷ் குமார் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை இக்குழு நிறைவேற்றும். அயோத்தி வழக்கு தொடர்பான...