​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எய்ட்ஸ் கானா... கலக்கிய மாணவர்கள்..!

காதல் கானா , ரூட்டு கானா , மரண கானா போன்ற கானா பாடல் வகைகளை கேட்டிருப்போம்.. கல்லூரி மாணவர்கள் பங்கேற்று அசத்திய எய்ட்ஸ் கானா போட்டி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. காதலர் தினத்திற்கு முந்தைய நாளான பிப்ரவரி 13...

POCSO என்றால் என்ன? பதில் தெரியாமல் திணறிய ஆசிரியர்கள் - ADGP

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மூலம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏ.டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான பயிலரங்கை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். போக்சோ...

"கார் பூலிங்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - போக்குவரத்து போலீசார் ஏற்பாடு

ஹைதராபாத்தில் போக்குவரத்து போலீசார் கார் பூலிங் எனப்படும் ஒரே காரில் பலரும் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். வாகன புகை மற்றும் அதிக வாகனங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை பல்வேறு நகரங்களில் தலையாய பிரச்சினையாக உள்ளன. இந்நிலையில் கார்...

போகிப் பண்டிகை: டயர், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை எரித்தால் கடும் நடவடிக்கை

போகிப் பண்டிகையின்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் போகி பண்டிகையின் போது மக்கள் கடைபிடிக்கவேண்டிய...

வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த மருதாணியே போதும்..! அசத்திய கல்லூரி மாணவிகள்

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விளம்பர பதாகைகள் எதற்கு? மருதாணியே போதும் என கல்லூரி மாணவிகள் அசத்தியுள்ளனர்.. தேர்தலில் ஒவ்வொரு வாக்காளருடைய வாக்கின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை கொண்டுச் சேர்ப்பதின் ஓர் அங்கமாகத் தான் ஜனவரி 25-ம் தேதியை தேசிய...

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பாஜக விழிப்புணர்வு பரப்புரை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, இல்லங்கள் தோறும் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரை இயக்கத்தை, பாஜக முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், டெல்லி லஜ்பத் நகர் பகுதியில், வீடு, வீடாகச் சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துண்டு பிரசுரங்கள் வழங்கினார்....

1,300 மரங்களுடன் பசுமை வனத்தோட்டம்

இயற்கை வேளாண் முறையில் ஆயிரத்து 300 வகையான பழ மரங்களையும், அரிய வகை மரங்களையும் நட்டு வளர்த்து, பசுமையான வனத்தோட்டத்தை உருவாக்கியுள்ளார், காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயி. தமிழக அரசின் சிறப்பு விருது பெற்றவர் பற்றிய செய்தி தொகுப்பு இது.  பூமி வெப்ப மயமாவதால்,...

நடிகை தீபிகா படுகோனுக்கு சர்வதேச விருது

மன நலம் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச கிறிஸ்டல் விருது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள்  அங்கம் வகிக்கும் ஜெனிவா உலக பொருளாதார நிறுவனம் என்ற தன்னார்வ அமைப்பு,  அடுத்த மாதம் டேவோஸில் நடக்கும் விழாவில் இந்த...

ஆரஞ்சு வண்ணத்தில் ஒளி வீசிய குடியரசுத் தலைவர் மாளிகை

மகளிருக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்க, அது தொடர்பான விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஐநா.சபையின் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை ஆரஞ்சு நிற வண்ண விளக்குகளால் ஒளி வீசியது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவு ஒன்றை...

குழந்தைகளின் கையில் மொபைலுக்கு பதில் கோழிக்குஞ்சு...!

அறிவியலில் ஆக்கமும் அழிவும் உண்டு என்பார்கள்.அது உண்மை தான். இப்ப இருக்கிற 2k கிட்ஸ்கள் மொபைல் போனில் இணையம்(internet) முதல் அப்டேட் ஆப்கள்(applications) வரை அனைத்தும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு உணவு ,உறக்கம் எப்படி இன்றியமையாததோ அது போலத்தான் செல்போன்களும். ஏன்...