​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகளவில் நடைபெறும் அதிவேக சோலார் கார் பந்தயம்

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டி நகரில் நடைபெற்ற அதிவேக சோலார் கார் பந்தயத்தில் 24 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் அதிவேக சோலார் கார் பந்தயம் முதன் முதலாக 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆயிரம்...

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் மோதிய 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலியா 225 ரன்களும் எடுத்தன. 2வது...

குன்றுகளிலிருந்து நீர்நிலைகளில் பல்டி அடிக்கும் சாகச போட்டி

குன்றுகளிலிருந்து நீர்நிலைகளில் பல்டி அடிக்கும் சாகச ‘கிளிஃப் டைவிங்’ போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக 7 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் பங்கேற்று, உயரமான இடத்திலிருந்து குட்டிக்கரணம் அடித்தபடி நீர்நிலை நோக்கி குதித்தனர். இதில் பெண்கள்...

சென்னை வந்தது நடராஜர் சிலை..!

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன்...

சூரியனிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு இளைஞர்களுக்கு மைக்கேல் கிளார்க் அறிவுரை

அண்மையில், தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், சூரியனிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரிக்கி பாண்டிங் ஓய்வு பெற்ற பிறகு 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனை..!

சர்வதேச டி20 போட்டியில் ஆயிரம் ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் எடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனைப் படைத்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் நாட் ஸ்கிவெரின் (Nat Sciver) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம்,...

ராகுல்காந்தி திருமணம் செய்து ஆஸ்., செட்டிலாகவிருப்பதாக அமைச்சர் தகவல்

காங்கிரஸ் கட்சியே வேண்டாம் எனக் கூறியுள்ள அதன் தலைவர் ராகுல்காந்தி, ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாகவும் அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகவிருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பால்வளத்துறை அமைச்சர்...

குடித்துவிட்டு விமானத்தில் தகராறு செய்த மாடல் அழகி..!

ஆஸ்திரேலிய மாடல் அழகி, குடித்துவிட்டு விமானத்தில் தகராறு செய்த குற்றத்துக்காக 3 ஆண்டுகளுக்கு நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2017-ல் ஆஸ்திரேலியா சார்பில் மிஸ் வேர்ல்ட் இறுதிப் போட்டியில் பங்கேற்றவரும், அதே ஆண்டு வளரிளம் பருவத்தில் பலாத்காரத்துக்கும், கொடுமைகளுக்கும் ஆளானது குறித்து...

முதலையை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு..!

ஆஸ்திரேலியாவில், ஆலிவ் வகை மலைப்பாம்பு ஒன்று, பெரிய அளவிலான முதலையை கடித்து விழுங்கும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள இஸா (isa) மலையில், மார்டின் முல்லர் என்பவர், வனவிலங்குகளை புகைப்படம் எடுத்துகொண்டிருந்தபோது இந்த அரிய வகை...

ஹேக் செய்து கவனத்தை ஈர்த்தால் வேலை கிடைக்கும் என நம்பிய விநோதம்

ஹேக்கிங் செய்தால் வேலை கிடைக்கும் என நம்பி, ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தை பள்ளி மாணவர் ஹேக் செய்த விநோதம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது. அடிலெய்டு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர், 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்டதாக...