​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய வம்சாவளி பெண்ணை கரம்பிடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இது குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மேக்ஸ்வெல், காதலி வினி ராமனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான கிளைன் மேக்ஸ்வெல், கடந்த ஆண்டு...

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

மகளிருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய - நியூசிலாந்து அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங்...

திருமண அழைப்பிதழில் மறைத்து போதைப் பொருள் கடத்த முயற்சி

திருமண அழைப்பிதழில் பதுக்கி வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பெங்களூர் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூரியர் வாயிலாக 43 திருமண அழைப்பிதழ்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வழக்கத்தை விட கூடுதல் எடையுடன் இருந்ததால்...

மகளிர் டி20 : வங்கதேச அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை இந்திய அணி வீழ்த்தியது. ஏ-பிரிவு லீக் ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி...

டு பிலெஸ்சிஸ் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து கேட்ச் செய்த வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில், மிட்சல் மார்ஷ் அடித்த பந்தை, டு பிலெஸ்ஸிசும், டேவிட் மில்லரும் இணைந்து, அட்டகாசமாக கேட்ச் செய்து அவுட் ஆக்கிய வீடியோ வைரல் ஆகிவருகிறது. போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது 20 ஓவர் ...

உலக கோப்பை போட்டியில் வெற்றியை தொடருமா இந்திய அணி..? இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 10 அணிகள் இடம்பெற்றுள்ள இப்போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஏ- பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை...

"வீறு நடை போட்ட சிறுவன்" வாழ்கையை மாற்றிய மனித நேயம்

கயிறு கொடுங்கள் சாக வேண்டும் என்று கதறி அழுத 9 வயது சிறுவனை ஆயிரக்கணக்காக ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கெத்தாக ரக்பி லீக் மைதானத்தில் வீறு நடை போட வைத்த நிகழ்வு, மனித நேயமே ஆகச் சிறந்தது என்பதை ஒரு முறை...

#TeamQuaden: தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவன்

பள்ளியில் தனது உருவத்தை வைத்து கேலி செய்வதால் தற்கொலை செய்து கொள்ள தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்...

பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். சிட்னியிலிருந்து மெல்போர்ன் நோக்கி சுமார் 160 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. வாலன் எனுமிடத்தில் ரயில் வந்தபோது, என்ஜினும் 5 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டன. இதில் ரயில் ஓட்டுநரும்,...