​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மின்சாரத்தில் இயங்கும் SUV கார் - Audi அறிமுகம்

மின்சாரத்தின் மூலம் இயங்கும் காரை, ஆடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடி நிறுவனத்தின் இ டார்ன் ((E torn)) எஸ்.யூ.வி. கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காரின் விலை 54 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ்...

சவுதிக்கு ஏவுகணைகள் வழங்குவதை நிறுத்தியது ஸ்பெயின்

ஏமனில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சவுதிக்கு ஏவுகணைகள் விற்பதை ஸ்பெயின் நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய ஸ்பெயின் பாதுகாப்புத்துறை செயலாளர் , லேசர் வழிகாட்டி உதவியுடன் சவுதிக்கு 400 ஏவுகணைகளை வழங்க 2015ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக அவர்...

கத்தாரை தனித்தீவாக மாற்ற சவுதி அரேபியா திட்டம்

கத்தாரை தனித்தீவாக மாற்ற சவுதி அரேபியா அரசு திட்டம் வகுத்துள்ளது. தீவிரவாதத்தை கத்தார் ஆதரிப்பதாக குற்றம்சாட்டி அந்நாட்டுடனான வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தூதரக உறவுகளை சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் துண்டித்தன. இந்த நிலையில், எல்லையில்...

ஏமன் நாட்டில் சவுதி விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு

ஏமன் நாட்டில் சவுதி விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். அர் துராஹிமி (( Ad Durayhimi )) என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கார்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஹவுதி போராளிகள் என்று கிடைத்த தவறான...

ஐ.எஸ். இயக்கத்தின் ஆதிக்கம் தொடரும்" : பக்தாதி பேசிய ஆடியோ வெளியீடு

ஐ.எஸ். இயக்கத்தின் ஆதிக்கம் தொடரும் என்று அதன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி ((Abu Bakr al-Baghdadi)) தெரிவித்துள்ளார். பக்தாதி கொல்லப்பட்டு விட்டதாக பலமுறை தகவல்கள் வெளியான நிலையில் பின்னர் அது தவறான செய்தி என மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டு சிரியாவின்...

ஆப்கானிஸ்தானில் உளவுத்துறை பயிற்சி மையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத்துறை பயிற்சி மையத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இந்த வளாகத்திற்குள், அருகில் உள்ள கட்டி முடிக்கப்படாத கட்டடத்திற்குள் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள்...

ஏமனில் சவுதிக் கூட்டுப் படைகள் பள்ளிப் பேருந்து மீது நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழப்பு

ஏமனில் சவுதிக் கூட்டுப் படைகள் பள்ளிப் பேருந்து மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் உள்பட 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சவுதியின் தெற்குப் பகுதியில் ஏமன் புரட்சியாளர்கள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், அதன் பாதிப்புக்களால் ஒருவர் கொல்லப்பட்டதோடு 10-க்கும் மேற்பட்டோர்...

ஏமன் நாட்டில் சவுதி அரேபிய படையினர் நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் பலி

ஏமன் நாட்டில் சவுதி அரேபிய படையினர் நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டில் அரசுக்கெதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, அரசப்படையும் சவுதி அரேபியப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி எனப்படும்...

திருப்பூரில் ஆடிட்டர் வீட்டில் 33 சவரன் நகை, பணம் கொள்ளை

திருப்பூரில் ஆடிட்டர் வீட்டில் புகுந்து 33 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாண்டியன்நகரை சேர்ந்த ஜெகநாதன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பினார். கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பீரோவில் இருந்த 33 சவரன் தங்கநகை,...

சவூதி கூட்டுப் படைகளின் வான் தாக்குதலில் 55 பேர் பலி

ஏமன் நாட்டில் சவூதி கூட்டுப் படைகளின் வான் தாக்குதலில் மக்கள் 55 பேர் உயிரிழந்தனர். ஏமன் அரசுக்கு எதிரான ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் பிடியில்...