​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நெட் தேர்வு விண்ணப்பங்களில் அக்.25ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு விண்ணப்பங்களில் அக்டோபர் 25ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான உதவித்தொகை பெறுவதற்கும்...

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பெண் துணை பேராசிரியர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பெண் துணை பேராசிரியராருக்கு கல்லூரி பொறுப்பு முதல்வராக...

நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அளவிலான கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு...

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்.4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல்...

மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பேராசிரியரை அடித்து துவைத்த மாணவர்கள்

தெலங்கானாவில், தேர்வறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி உதவிப் பேராசிரியரை மாணவர்கள் துரத்திச் சென்று பிடித்து சரமாரியாகத் தாக்கினர். தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்டம் திம்மாப்பூரில் உள்ளது ஸ்ரீசைதன்யா பொறியியல் கல்லூரி. அந்தக் கல்லூரியில் நேற்று துணைத் தேர்வுகள் நடந்தன. அப்போது...

மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமன விவகாரத்தில் ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு

மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை 40ல் இருந்து 45 ஆக உயர்த்தும் வரைவு அறிவிப்பாணைக்கு மூன்று வாரங்களில் ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்லூரி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதி ஒழுங்குமுறை விதிகளில்...

உதவி பேராசிரியர் பணியிட தேர்வில் முறைகேடு புகார் - பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு

சட்டக் கல்லூரிகளில் மனித உரிமைகள் துறை உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வு பட்டியலை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தகுதிகளும் இருந்தும், தன் பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறி,...

உதவி பேராசிரியர் பணிக்கான ’’நெட்” தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வுகள் முகமை

உதவி பேராசிரியர் பணிக்கான ’’நெட்” தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் நெட் எனப்படும் தேசிய அளவிலான தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், நெட் தேர்வுகள்...

மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு? - சிபிஐ விசாரிக்க உத்தரவு

மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியில் 2017ஆம் ஆண்டு 30 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் விவகாரம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மதுரையை சேர்ந்த சர்தார்பாஷா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், லஞ்சமாக வாங்கிய...

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, பிஎச்டி கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை  அமலுக்கு வர இருக்கிறது. தரமான பேராசிரியர்களை பணிமயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறைகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல்...