​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜார்க்கண்ட் தேர்தல்: 52 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இம்மாதம் 30ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 20ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 52 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின்...

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் நம் உயிரோடு கலந்துள்ளனர்...

கடைசி நிமிடம் வரையிலும் கூட்டணி தர்மம்..! தீவிரத்தை தளர்த்தியது சிவசேனா

மராட்டியத்தில் புதிய அரசு அமைக்கும் விவகாரத்தில் சிவசேனா முதல்முறையாக தனது நிலைப்பாட்டின் தீவிரத்தை தளர்த்திக் கொண்டு, பாஜகவுடனான கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம் என்று தெரிவித்துள்ளது. மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி நாள்கள் கடந்த நிலையில், அமைச்சரவை இலாகாக்களில் சமபங்கு, முதலமைச்சர்...

சிவசேனாவின் பிடிவாதம் தளர்கிறது.? ஆட்சி அமைக்க சிக்கல் நீங்குகிறது.!

மகாராஷ்டிரா முதலமைச்சராக, பாஜகவின் தேவேந்திர ஃபத்னாவிஸ் வருகிற வெள்ளிக்கிழமை பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியில் பங்குகேட்டு போர்க்கொடி உயர்த்திய சிவசேனாவின் பிடிவாதம் தளர்வதால், பாஜக ஆட்சியமைப்பதற்கான சிக்கல் நீங்க தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில்,...

சிவசேனாவுடன் சமரசம் ஏற்படாத நிலையிலும், வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார் தேவேந்திர பத்னாவிஸ்

மகாராஷ்டிரா முதலமைச்சராக, பாஜகவின் தேவேந்திர ஃபத்னாவிஸ் வருகிற வெள்ளிக்கிழமை பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வென்றுள்ளதால் ஆட்சியமைப்பதில், எந்த சிக்கலும் எழவில்லை....

சிவசேனா கூறுவது போல் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை : பத்னாவிஸ்

முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகாலம் என பகிர்ந்து கொள்வதாக சிவசேனாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவந்திர பத்னாவிஸ் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் சரிபாதி தர வேண்டும் என்று கூட்டணி கட்சியான சிவசேனா அடம்பிடித்து வருவதால், பாஜக...

முதலமைச்சர் பதவியை பகிர்வதில் சிவசேனா உறுதி

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க வேண்டுமெனில், முதலமைச்சர் பதவியை பகிர எழுத்து மூலம் உறுதி அளிக்க வண்டும் சிவசேனா எம்எல்ஏக்கள்  வலியுறுத்தியுள்ள நிலையில், பாஜக அதனை ஏற்க மறுத்துள்ளதால் இழுபறி நீடிக்கிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜகவால் மீண்டும் ஆட்சியமைக்க...

கோபால் கான்டாவின் ஆதரவு தேவையா - பாஜகவுக்கு உமா பாரதி கேள்வி

ஹரியானாவில் பாஜக ஆட்சியமைக்கலாம், ஆனால் கோபால் கான்டாவின் ஆதரவை நிராகரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி வலியுறுத்தியுள்ளார். விமானப் பணிப்பெண் கீதிகா மற்றும் அவரது தாயாரை தற்கொலைக்குத் தூண்டியதாக கோபால் கான்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தேர்தலில்...

காங்கிரஸ் கட்சியின் 17 பேர் கொண்ட புதிய குழு இன்று கூடுகிறது

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு சோனியா காந்தி தலைமையில் இன்று கூடுகிறது. பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், மீண்டும் பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் ஹரியானாவிலும் சுயேச்சைகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே...

இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக வினோதம்

இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி 'நோட்டா' இரண்டாம் இடம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகனான தீரஜ் தேஷ்முக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து...