​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு அவினாசியில் உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப்போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவினாசி ராவுத்தர்பாளையத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி, இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, தடகளப் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களை...

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க செய்தது மகிழ்ச்சி - டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற்று இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க செய்தது மகிழ்ச்சியளிப்பதாக டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற்ற 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த அமல்ராஜ் வெண்கல பதக்கம் வென்றார். சென்னை...

உதவி செய்திருந்தால் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருக்கலாம் - அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் டெல்லி அரசை சாடிய வீராங்கனை

அரசு உதவிக்கரம் நீட்டியிருந்தால் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று இருக்க முடியும் என மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையிலேயே ஆதங்கத்தை வெளிப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டெல்லி வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டுக்...

குண்டெறிதலில் தங்கம் வென்று டெல்லி வந்த தர்ஜிந்தர் பால் சிங்-க்கு காத்திருந்த சோக செய்தி

ஆசிய விளையாட்டில் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய வீரர் தர்ஜிந்தர் பால்சிங், தமது தந்தை காலமான செய்தி கேட்டு மனமுடைந்து போனார். பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்த அவர், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில், 20.75 மீட்டர் தொலைவுக்கு...

கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி...

இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது.  இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மற்றும் பாலெம்பாங் நகரில் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 300...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 பேருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த தீபிகா பல்லிக்கல் கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகிய மூன்று பேருக்கும் தலா  30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று சென்னை திரும்பிய வீரர்-வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்தா நகரங்களில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய 3 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாய்மரப் படகுப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் வர்ஷா கவுதம் வெள்ளிப் பதக்கம் வென்றார்....

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கங்கள்

ஆசிய விளையாட்டு போட்டிகளில்  இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதனால் பதக்க வேட்டையில் முந்தைய சாதனைகள் உடைத்து புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.  இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 14வது நாளிலும் இந்தியாவின்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...

ஆசிய விளையாட்டில் 49 கிலோ எடைபிரிவு குத்துச்சண்டை போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இந்தோனேசியாவின் பாலம்பெங், ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் நாள் தோறும்...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஒரே நாளில் 2 வெள்ளி, 4 வெண்கலம்..!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 2 வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.  இந்தோனேசியாவின் பாலம்பெங் மற்றும் ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டி போட்டியின் ஆடவருக்கான 75 கிலோ எடை பிரிவு குத்துச் சண்டையில்...