​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"பணமதிப்பிழப்பு நடவடிக்கை" ஜேட்லி விளக்கம் - மன்மோகன் குற்றச்சாட்டு

2 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை,  பொருளாதாரத்தை முறைப்படுத்த உதவியதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கையின் தீங்கான விளைவுகள் இந்திய பொருளாதாரத்திற்கு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு...

பொருளாதாரத்தை முறைப்படுத்தவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது - அருண் ஜேட்லி

பொருளாதாரத்தை முறைப்படுத்தவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வது அதன்  நோக்கமாக இருக்கவில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அருண்ஜேட்லி...

தொழில் புரிவதற்கு உகந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் -அருண் ஜேட்லி

தொழில் புரிவதற்கு உகந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77 வது இடத்திற்கு வந்துள்ளது. உலக வங்கியின் கணிப்புபடி இந்தியாவில் தொழில் மற்றும் முதலீடுகளுக்கான சாதகமான நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண்...

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதவி விலக ராகுல்காந்தி வலியுறுத்தல்

மெகுல்சோக்சி விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதவி விலக வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மெகுல்சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்திடமிருந்து, அருண்ஜேட்லியின் மகள் மற்றும் மருமகனின் சட்ட நிறுவனம், சட்ட ஆலோசனை வழங்குவது தொடர்பாக 24 லட்ச ரூபாய் பெற்றதாக, காங்கிரஸ்...

நாட்டின் வளர்ச்சிக்கு பலமிக்க தலைமையே மத்தியில் தேவை, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி திட்டவட்டம்....

நாட்டின் வளர்ச்சிக்கு வலிமையான மத்திய அரசு தேவை என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். வர்த்தக கூட்டமைப்பான அசோசெம் மாநாட்டில் காணொலி காட்சி முறையில் பேசிய அவர், சிறப்பான உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமெனில் பலமான உறுதிமிக்க தலைமை நாட்டில் நீடிப்பது அவசியம்...

வங்கி, சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயம் ஆகிறதா? - அருண் ஜேட்லி சூசகம்

வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் வாங்க ஆதார் மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்துள்ளார். ஆதார் அட்டை கட்டாயம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஆதார் எண்ணை தனியார் நிறுவனங்கள்...

இந்திய பொருளாதாரம் சீனாவைவிட சிறப்பாக செயல்படும்-அருண்ஜேட்லி

இந்திய பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு  உயர் வளர்ச்சியில் தொடரும் என்றும், சீனாவை விட இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, எதிர்க்கட்சிகள் அமைக்க...

வங்கிகள் கடன் நீக்கம் என்று குறிப்பிடுவதற்கு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக பொருள் அல்ல - அருண்ஜேட்லி

வங்கிகள் கடன் நீக்கம்  என்று குறிப்பிடுவதற்கு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக பொருள் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 21 பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனில் இருந்து 44 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மட்டுமே...

ஜிஎஸ்டி வரி வசூல் தொகை திருப்தியளிப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லீ மகிழ்ச்சி

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் திருப்தியளிப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லீ தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 30வது ஜிஎஸ்டி குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியால் ஏற்பட்ட பற்றாக்குறை  16 சதவீதமாக இருந்தது என்றும்,...

இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மற்றும் வர்த்தக தளமாக உருவாக, வர்த்தகப் போர் உதவும்: அருண்ஜேட்லி

இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மற்றும் வர்த்தக தளமாக உருவாக, வர்த்தகப் போர் உதவும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். தொழில்-வர்த்தக சபை கருத்தரங்கில் வீடியோகான்பரன்ஸ் முறையில் உரையாற்றிய அவர், சில உலகளாவிய போக்குகள் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், நாடு வேகமாக வளர்ச்சி...