​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, தமிழக அரசு மேலும் 4 மாத கால அவகாசம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, தமிழக அரசு மேலும் 4 மாத கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர்...

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரிய வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணைய விசாரணைக்கு தங்கள் மருத்துவமனை மருத்தவர்கள் ஆஜராக விளக்கு அளிக்க கோரியும், ஆணைய...

ஜெயலலிதா மரணம் எப்படி நேர்ந்தது என்று விசாரிக்கும் உரிமை உண்டு - ஆறுமுகசாமி ஆணையம்

விசாரணை ஆணையத்தால் அரசுக்கு பரிந்துரை தான் வழங்க முடியுமே தவிர யாரையும் குற்றவாளிகள் என தீர்மானிக்க முடியாது என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் இந்த ஆணையத்திற்கு எதிராக...

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் சம்மன்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 6வது முறையாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை ஓ.பன்னீர்செல்வம் எழுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்...

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 4 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த, 2017 செப்டம்பர் 25 ம் தேதி அமைக்கப்பட்ட, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு, 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து...

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடையில்லை..!

நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை தொடர தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அந்த ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அப்பல்லோ நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும்,ஆனால்...

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது - ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்துக்கு தடை கோரும் அப்போலோ வழக்கில் ஆணையத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், விசாரணையை தடுக்கவே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும்...

பிப்.1ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருகிற வெள்ளிக்கிழமை ஆஜராகிறார். ஆறுமுகசாமி ஆணையத்தில் இதுவரை அப்பல்லோ நிர்வாகம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். சிறப்பு மருத்துவக் குழு...

ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை ஓ.பி.எஸ். ஆஜராகமாட்டார் என தகவல்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நாளையும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு...

சசிகலா, ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை வேண்டாம் என ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர் மனு தாக்கல்

சசிகலாவிடமும், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடமும் விசாரணை நடத்த வேண்டாம் என ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர், ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அமைச்சர்கள் பலரிடமும்...