​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அர்ஜெண்டினாவில் 2 புதிய டைனோசர் இனங்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு

அர்ஜெண்டினாவின் தெற்கு பகுதியில் 700 மில்லியன் ஆண்டுகளுக்கு (70 million years) முன்பு வாழ்ந்த 2 புதிய டைனோசர் இனங்களின் படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எல் கலாபேட் பகுதியில் புதைபடிம ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களால் நுல்லுடைடன் கிளாசியாரிஸ் (Nullotitan Glaciaris),...

அர்ஜென்டினாவில் புதிய வகை டைனோசர்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு

அர்ஜென்டினாவில் புதிய வகை டைனோசரின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்குப் பகுதியில் உள்ள நகரான எல் கலாஃபெட்டா என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நுலோஷியன் கிளாஸியரிஸ் என்ற டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விலங்கு நீண்ட கழுத்துடன்...

குதிரை உதைத்ததில் உயிருக்கு போராடும் இளைஞருக்கு தீவிர சிகிச்சை

அர்ஜென்டினாவில் குதிரையிடம் உதை வாங்கியவர் உயிருக்குப் போராடி வருகிறார். தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகே உள்ள போலோ விளையாட்டு அரங்கில் குதிரைகளை ஒருவர் பராமரித்து வந்தார். அப்போது அங்கு வந்த மத்தியாஸ் செல்ஷர் என்பவர் பேச்சுவாக்கில் நின்றிருந்த குதிரையின் பின்புறமாகச் சென்றார். அப்போது...

சிலி நாட்டுக்கு ஆதரவாக அர்ஜென்டினாவிலும் பேரணி

சிலி நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், தலைநகர் சான்டியாகோ போர்க்களமாக காட்சியளிக்கிறது. சிலியில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் கடந்த மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பிரதமர் செபஸ்டின் பினேரா பதவி...

பென்சில் கொண்டு வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் சாதனை

அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் 55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அர்ஜெண்டினா - பராகுவே எல்லைப் பகுதியில் 16 அடி உயரத்தில் இரண்டரை மைல் தூரம் கொண்ட சுவர் 2014ம் ஆண்டு கட்டப்பட்டது. இருநாட்டு எல்லையில் உள்ள இந்த...

சுரங்கப்பாதையில் தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய சக பயணிகள்

அர்ஜெண்டினாவில் சுரங்கப்பாதை வழியாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை சகப்பயணிகள் சாதுர்யமாக காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.  அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ்  நகரில் உள்ள சுரங்கப்பாதையில் ரயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது, ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். மயங்கியவர் அருகே நின்றிருந்த பெண்மீது ...

சக பயணிகளின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பெண் பயணி

அர்ஜென்டினாவில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் பயணி ஒருவர் சக பயணிகளின் சாமர்த்தியத்தால் ரயில் விபத்திலிருந்து உயிர் தப்பினார். பியுனாஸ் ஏர்ஸ் பகுதி ரயில் நிலைய நடை மேடையில் பெண் ஒருவர் நடந்துவந்தார். அப்போது ஓரமாக நின்ற நபர் ஒருவர்,...

இரும்புச் சாரம் விழுந்த விபத்தில் உயிர் தப்பிய பாடகர்

அர்ஜெண்டினாவில் மேடையில் பாடகர் ஒருவர் பாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். வடமேற்கு அர்ஜெண்டினாவில் உள்ள ஜூஜூய் மாகாணத்தில் எல் தலார் என்ற விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு லூயிஸ் விலன் என்ற பாடகர் பங்கேற்ற மெல்லிசைக்...

ஏடிபி சேலஞ்சர் பட்டம் வென்று இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் சாதனை

ஏடிபி சேலஞ்சர் பட்டத்தைக் கைப்பற்றிய 22 வயதேயான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீரரான சுமித் நாகல், தரவரிசைப் பட்டியலில் 26 இடங்கள் முன்னேறியுள்ளார். இளம் டென்னிஸ் வீரர்களுக்கான ஏடிபி சேலஞ்சர் தொடர் அர்ஜெண்டினாவின் போனஸ் அயர்ஸ் ((Buenos Aires)) நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர்...

99 வயதான போதும் டேங்கோ நடனப் போட்டியில் பங்கேற்ற முதியவர்

99 வயதானபோதும் டேங்கோ நடனப் போட்டியில் பங்கேற்ற இரண்டாம் உலகப் போர் வீரர், கனவுகளை நனவாக்க வயது ஒரு தடையில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார். ஸ்காட்லேண்டில் பிறந்த மேன்மானுஸ் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த வீரர் ஆவார். எலக்ட்ரீசியன் தொழில் செய்து ஓய்வு பெற்ற அவர்...