​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கலிஃபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்புக்களுக்கான அறிமுக நிகழ்ச்சி

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உள்ளிட்ட அடுத்த படைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்திய நேரப்படி இன்றிரவு பத்தரை மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், ஆப்பிள் வாட்ச், முக அடையாளத் திறப்புடன் கூடிய ஐபேட் ப்ரோ,...

ஆப்பிள் ஐபோன் பேட்டரி மாற்ற ரூ.5900 செலுத்தியவர்கள் ரூ.3900 திரும்பப் பெறலாம்

ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள் பேட்டரி மாற்றுவதற்கு முழுத் தொகை கொடுத்திருந்தால் மூவாயிரத்துத் தொள்ளாயிரம் ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆப்பிள் ஐபோன்களின் பேட்டரி விரைவாகத் தீர்ந்துபோவதைத் தடுக்க, செல்பேசிகளின் செயல்திறனைக் குறைத்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்துப் பழைய ஐபோன்களுக்குப் புதிய பேட்டரி மாற்றிக்கொள்ளும் திட்டத்தையும்...