​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாக அதிகாரி சிசிடிவி கேமரா காட்சி குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விசுவநாதன் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகிய அவர், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் குறித்து...

ஜெயலலிதா சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் இல்லாத தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நாளை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஜெயலலிதா சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் இல்லாதது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நாளை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஒப்படைக்க ஆறுமுகசாமி ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் சி.சி.டி.வி....

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கிரீம்ஸ் சாலை அப்பலோவில் அனுமதி

சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஒன்பதரை மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அமைச்சர் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்துள்ள அமைச்சர் சிவி...

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.  அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை...

அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் OPS-ன் சகோதரரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் விசாரித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர்  பாலமுருகன் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

ஜெயலலிதா பேசிய போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ அப்போலோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக என சந்தேகம்

ஜெயலலிதா மூச்சு திணறலுடன் பேசிய ஆடியோ, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, எடுக்கப்பட்டது தானா என்பதில் சந்தேகம் எழுந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா மூச்சு திணறலுடன் பேசிய ஆடியோ...

அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அதிக அளவு இனிப்பு சாப்பிட்டதாக தகவல்

ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு கட்டுப்பாடின்றி இனிப்பு வகைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோதே, அவருக்கு ரத்தத்தில் இருந்த சர்க்கரை அளவு உச்சத்தில் இருந்துள்ளது. அவர் சுமார் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக, ஆறுமுகசாமி...

மருத்துவமனையில் இருந்த போது வித்யாசாகர் ராவை பார்த்து ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்தவில்லை - விசாரணை ஆணைய தகவல்

அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னாள் ஆளுநர் வித்யாசாகர்ராவை நோக்கி கையசைக்கவில்லை என மருத்துவர் சிவக்குமார் கூறியுள்ளார்.  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரும் சசிகலா உறவினருமான சிவக்குமார் 3 வது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம்...

ஓடும் ரெயிலில் இருந்து அடையாற்றில் குதித்த பெண்..! கணவரின் பெண் தோழியால் விபரீதம்

சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், ஓடும் ரெயிலில் இருந்து அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.  சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரோஸ். சிறுசேரியில் உள்ள தகவல்...