​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் விக்னேஷ், ராஜ் பிரசன்னா ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். நேற்றைய விசாரணைக்கு சம்மன் பெற்ற அப்பலோ மருத்துவர்கள் இருவரும் நேரில் ஆஜராகிய போதும் விளக்கம் அளிக்க நேரம் கிடைக்காததால்...

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கைகள் அப்போலோ மருத்துவ குழுவால்தான் அறிக்கைகள் வெளியிடப்பட்டன - கடம்பூர் ராஜு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டதிலிருந்து மருத்துவ அறிக்கைகள் அப்போலோ மருத்துவ குழுவால்தான் வெளியிடப்பட்டன என்று  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது...

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் தனி செயலர் ராமலிங்கம் ஆஜர்

சென்னையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனையின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் இதய நோய் சிறப்பு மருத்துவர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீசுக்கு கடந்த 6ஆம்...

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு மருத்துவர்கள் ஒத்துழைப்பதாக அப்போலா வழக்கறிஞர் விளக்கம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு  மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவர்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்தது.  இது குறித்து அப்போலோ மருத்துவமனை...

அப்போலோ மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கு குறுக்கு விசாரணை மற்றும் மறு விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளது.  வரும் 4-ஆம் தேதி ஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபா மற்றும் மாதவன், திருப்பரங்குன்றம் இடைத்...

ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அப்போலோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அப்போலோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர். நேற்று ஆஜரான அப்போலோ மருத்துவர்களான அருள்செல்வன், ரவிக்குமார் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நரம்பு தொடர்பான சிகிச்சை அளித்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அப்போலோ...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்காக அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர். அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர்களான ஜெயஸ்ரீ கோபால், சாந்தாராம் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை முடிந்துள்ளது. அதேபோன்று ஜெயலலிதா வங்கிக் கணக்கு...