​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

50 சதவீதம் வரை உயரும் மருந்துகளின் விலை

பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள, தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் ஆன்டிபயாட்டிக், அலர்ஜி, மலேரியா மருந்துகள், பி.சி.ஜி.தடுப்பூசி உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலை 50 சதவிகிதம் வரை...

ஆண்டிபயாட்டிக் மருந்து செலுத்தப்பட்ட 2 பெண்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அரசு மருத்துவமனையில் ஆன்டிபயாட்டிக் மருந்து செலுத்தப்பட்ட 2பெண்கள் உயிரிழந்தனர். 7பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஸ்ரீகாக்குளம் அரசு மருத்துவமனையின் பெண்கள் பிரிவில் 21பேருக்கு செப்ட்ரியாக்சோன் என்கிற ஆன்டிபயாடிக் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இவர்களில் 19 பெண்களுக்குக் கக்கல், வயிற்றுப்...

நோய் எதிர்ப்பு மருந்துகளால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம் - ஆய்வில் தகவல்

நோய் எதிர்ப்பு மருந்துகளால், குழந்தைகளுக்கு ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜாமா பீடியாட்டிரிக்ஸ் ( jama pediatrics ) என்னும் மாத இதழ், இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டு,...