​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பெண் துணை பேராசிரியர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பெண் துணை பேராசிரியராருக்கு கல்லூரி பொறுப்பு முதல்வராக...

பகவத்கீதை மற்றும் சமஸ்கிருதம் தொடர்புடைய பாடம் கட்டாயமாக்கப்படவில்லை

அண்ணா பல்கலைக்கழகத்தில், பகவத்கீதை மற்றும் சமஸ்கிருதம் தொடர்புடைய பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தவறானது என அப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா விளக்கமளித்துள்ளார்.  பி.டெக்- ஐ.டி இரண்டாம் ஆண்டில் இடம்பெற்றுள்ள Philosophy என்ற பாடத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கூறும் அறிவுரை, சமஸ்கிருத உபநிடதங்கள் உள்ளிட்ட...

அடுத்த பருவத்தேர்வு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும்

அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வுத் தாள்கள் திருத்தப்படும் என்று அதன் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியபின் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழத்தை மத்திய...

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நிறைவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த பதினெட்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்றுடன் நிறைவு பெற்றது. கணிப்பொறியில் தமிழ் மொழி பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் எனும் அமைப்பு, உலகின்...

தமிழ் காப்பு போராட்டம் நடத்த இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும் - அமைச்சர்

இந்தி எதிர்ப்பு போராட்டம் போல தமிழ் காப்பு போராட்டம் நடத்த இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் 18 ஆவது தமிழ் இணைய மாநாட்டின் துவக்க விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,...

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 300க்கும் மேற்பட்ட  இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த இயலாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 479 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3 ம் தேதி முதல்...

முதுநிலை பொறியியல் படிப்புகளில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளது - அண்ணா பல்கலைகழகம்

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வின் முடிவில் 75 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. M.E., M.Tech., M.Arch., & M.Plan., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி...

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கழைக்கழக வளாகத்தில் பொறியியல் படிப்பு சார்ந்த புத்தக கண்காட்சியை பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை...

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுக்கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுக்கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. M.E., M.Tech., M.Arch., & M.Plan., ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் GATE தேர்வில் தேர்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. ஒரு நாளைக்கு 8...

ஆண்டு கணக்குகளை சமர்பிக்காத 308 நிறுவனங்கள், குழுமங்கள்

அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு உதவி பெறும் 308 நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் ஆண்டு கணக்குகளை அனுப்பவில்லை என தலைமை கணக்காயரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் கடமைகள் அதிகாரங்கள் மற்றும் பணிமுறைமைகள்...