​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விலங்குகள் மூலமும் கொரோனா பரவும் என்ற அச்சத்தால் கொல்லப்படும் விலங்குகள்

விலங்குகள் மூலமும் கொரானா பரவும் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், கொரானா அச்சுறுத்தலா சீனாவில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கொல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரானா வைரஸ் தொற்றுக்கு பலி...

அழிந்து வரும் பறவை இனமான கானமயில்களை பெருக்க நடவடிக்கை

முட்டைகளை சேகரித்து, இங்குபேட்டர் மூலம் குஞ்சுபொரிக்க செய்து, அழிந்து வரும் பறவை இனமான கானமயில்களை பெருக்குவதில், மத்திய வனத்துறை கவனம் செலுத்தி வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த பறவை இனத்தில், ராஜஸ்தான் பகுதியில் சுமார் 150 கானமயில்கள் மட்டுமே எஞ்சி உள்ளன....

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு பரவுகிறது வைரஸ்.? தாக்கும் முன் நிகழும் மாற்றங்கள்

சீனா உட்பட பல உலகநாடுகளை கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிர் பலி அதிகரித்து வருகிறது. சீனாவை மையமாக கொண்டு பரவி வரும் இந்த உயிர்கொல்லி வைரஸ் விலங்கிடமிருந்தது, மனிதர்களுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. உறுதி இல்லை: சீனாவின் வூகான் நகரில் இருந்து...

கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமான சீன நகருக்கு சீல்..!

கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க, அந்த வைரஸ் நோய் தொற்று முதலில் கண்டறியப்பட்ட ஊகான் நகருக்கான சகல போக்குவரத்துகளையும் சீன அரசு ரத்து செய்துள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர்கள் யாரும் ஊரை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஊகானுக்கு செல்ல அனுமதி...

சாலையெங்கும் சந்தோசமாய் திரியும் வனவிலங்குகள்..!

நீலகிரி மாவட்டம்  முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் வரண்டு காணப்பட்ட சரணாலயம் தற்போது பசுமைக்கு திரும்பியுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் புற்கள் முளைத்திருப்பதால் புள்ளி மான்கள் துள்ளி விளையாடியும், குரங்குகள் குடும்பம் குடும்பமாய் கும்மாளமிடுகின்றன. மேலும்...

செல்லப்பிராணிகளுக்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

வருடாந்திர கத்தோலிக்க விருந்து மற்றும் உலக விலங்குகள் தினத்தையொட்டி தேவாலயங்களில் செல்லபிராணிகளுக்கு சிறப்பு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் பெரு தலைநகர் லிமாவில் உள்ள தேவாலயங்களில் செல்லப்பிராணிகளுக்காக சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஏராளமானோர் தங்கள் செல்லப்பிராணிகளை விதவிதமாக...

சரணலாயத்தில் விலங்குகளுக்கு சிறப்பு பழ வகை உணவு

தென்கொரியாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் நன்றி தெரிவிக்கும் திருவிழாவை முன்னிட்டு விலங்குகளுக்கு சிறப்பு பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன. சியோலில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது யோங்கின் எவர்லேண்ட் கேளிக்கை பூங்கா. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாண்டா, யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு...