​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட MLA, முன்னாள் MLA இறுதிச் சடங்குகளை முன்னிட்டு 144 தடை உத்தரவு

மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ்((Kidari Sarveswara Rao)), முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா((Siveri Soma)) ஆகியோரது இறுதிச்சடங்குகளை முன்னிட்டு அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரும் விசாகப்பட்டினம் அருகே 25 முதல் 30 வயதுக்குட்பட்ட 20...

தமிழக லாரி ஓட்டுநரைத் தாக்கி ரூ. 47,000 பணத்தை பறித்து சென்ற ஆந்திர போலீசார்

ஆந்திர மாநிலத்தில் தமிழக லாரி ஓட்டுநரைத் தாக்கி 47 ஆயிரம் ரூபாயை அம்மாநில போலீசார் பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. சேலத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் உள்ள புத்தலபட்டு -...

ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் காவல்நிலையங்களுக்குத் தீ வைப்பு

ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் காவல்நிலையங்களுக்குத் தீ வைத்தனர். காரில் சென்ற முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்களை மறித்து சுமார் 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி, ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், தும்ரிகுடா காவல்நிலையத்துக்கு...

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி MLA, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை

ஆந்திர மாநிலத்தில், அரக்கு வேலி சட்டமன்ற உறுப்பினர் சர்வேஸ்வர ராவ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா ஆகிய இருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு வேலி தொகுதி தெலுங்கு தேசக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்...

காவல்துறைக்கு எதிராகப் பேசும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் நாக்கு வெட்டப்படும் - காவல் ஆய்வாளர்

காவல்துறைக்கு எதிராகப் பேசும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் நாக்கு வெட்டப்படும் என்று ஆந்திர மாநில காவல் ஆய்வாளர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய கதிரி நகர காவல் ஆய்வாளர் மாதவ் என்பவர், காவல்துறைக்கு எதிராக யாரும் எதையும் பேசுவதை சகித்துக்...

ஆந்திரா- ஒடிசாவில் புயல் காரணமாக பலத்த மழை

கிழக்கு கடலோர மாநிலங்களை அச்சுறுத்தி வந்த புயல் வலுவிழந்த நிலையில் ஒடிசா அருகே கரையைக் கடந்தது. எனினும் புயல் காரணமாக ஆந்திராவின் வடக்குப் பகுதிகளிலும் ஒடிசாவிலும் பலத்த மழை பெய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு...

பிரதமராக பொறுப்பேற்றால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ராகுல் காந்தி

பிரதமராக பதவியேற்றதும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதே தமது முதல் கையெழுத்தாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவது மத்திய அரசின் பொறுப்பு என்றும், அதை...

ஸ்ரீகன்யா திரையரங்கில் தீவிபத்து - 5 வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில ஏற்பட்ட தீவிபத்தில், ஒரு திரையரங்கமே முழுமையாக தீக்கிரையானது. விசாகப்பட்டினம் கஜுவாகா பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீகன்யா சினிமாஸ் திரையரங்க வளாகத்தில், மூன்று திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இன்று அதிகாலையில், ஒரு திரையரங்கில் ஏற்பட்ட தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதியே...

வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது PSLV-C42 ராக்கெட்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன், பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் நிலப்பரப்பை ஆய்வு செய்யவும், புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்காகவும் நோவாசர் மற்றும் எஸ்.1-4 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள்...

மகாராஷ்டிராவில் தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் பிடியாணை

மகாராஷ்டிராவில் தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.   மகாராஷ்டிராவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்டெட் என்ற இடத்தில் பப்ளி திட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டு அம்மாநில அரசு அணை ஒன்றினைக்...