​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அருணாசல பிரதேசத்துக்கு அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்பு

அருணாசலப் பிரதேசத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த மாநிலம் உருவாக்கப்பட்டதன் 34ம் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமித் ஷா இன்று கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.  இந்த பயணம் குறித்து, பெய்ஜிங்கில்...

அமித்ஷாவின் வீடு நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தம்

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு நோக்கி பேரணியாக சென்ற ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் உரிய அனுமதியின்றி சென்றதாக கூறி தடுத்து நிறுத்தப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, டெல்லி ஷாகீன் பாக் பகுதியில்...

பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்களே டெல்லி தேர்தல் தோல்விக்கு காரணம்

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுக்களே டெல்லியில் தங்கள் கட்சிக்கு தோல்விக்கு முக்கியக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, பாஜக...

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது - துப்பாக்கிச்சூடு குறித்து அமித் ஷா கருத்து

டெல்லி பல்கலை கழக துப்பாக்கிச் சூடு போன்ற சம்பங்களை மத்திய அரசு ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜாமியா பல்கலை கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு...

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை ராமர் , அனுமனுடன் ஒப்பிட்டு பேச்சு - சிவ்ராஜ் சிங் செளஹான்

பிரதமர் மோடியை இறைவன் ராமருடனும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனுமனுடனும் பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சிவ்ராஜ் சிங் செளஹான் ஒப்பிட்டு பேசியுள்ளார். மட்டியாலாவில் ((matiala)) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்த...

நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சத்துக்கும் அதிகமான காலி பணியிடங்கள்

நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய தரவுகளை  (data on police organisations) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். அதில்...

பாஜக தொண்டர் வீட்டில் இரவு உணவு உண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மனோஜ் குமார் என்ற பாஜக தொண்டரின் வீட்டில் இரவு உணவை உட்கொண்டார். அவருடன் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியும் யமுனா விகார்...

CAA பற்றி மம்தா, ராகுல், மாயாவதி விவாதிக்க தயாரா..? அமித் ஷா சவால்

எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லக்னோவில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை தம்முடன் நேருக்கு நேராக விவாதிக்க தயாரா...