​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்த செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் தான் ஏமாற்றியதாக நடுவர் கூறிய குற்றச்சாட்டு அபாண்டமானது என அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்சை ஜப்பானின் நவோமி ஒசாகா ஆறுக்கு இரண்டு,...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில், செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்க முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்,...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர்,மரிய சரபோவா தோல்வி

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ரஷ்ய வீராங்கனை மரிய சரபோவா ஆகியோர் தோற்று வெளியேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன்...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 4ஆம் சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேற்றம்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் கரேன்...