​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிவேக தொலைத்தொடர்புக்காக, மேகங்களை லேசர் உதவியுடன் துளையிட அமெரிக்க விஞ்ஞானிகள் முடிவு

அதிவேக தொலைத்தொடர்புக்காக மேகங்களை லேசர் உதவியுடன் துளையிட அமெரிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் அறிவியல் துறைகளுக்கான தொலைத் தொடர்பின் போது அவ்வப்போது தடங்கல் ஏற்படுவதற்கு மேகங்கள் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும்போது, அதற்கு தடையாக இருக்கும்...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேலுக்கு அதிபர் விருது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினால் பட்டேல் என்ற அமெரிக்கருக்கு, ஆட்கடத்தலைத் தடுக்க சிறப்பாக செயல்பட்டதற்காக அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மினால் பட்டேல், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.,வும், கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.,வும் படித்தார். ஹூஸ்டன் மேயரின் ஆட்கடத்தல் தடுப்புப்...

அமெரிக்கர்களை செல்வந்தராக கனவு காண வைக்கும் லாட்டரி மோகம்

சொந்த வீடு வாங்கலாம், சொகுசாக வாழலாம், வேலையை விடலாம் என பல்வேறு ஆசைகளைக் காட்டி அமெரிக்க மக்களை வாட்டி வதைக்கிறது லாட்டரி மோகம். மெகா மில்லியன் ஜாக்பாட் லாட்டரி குலுக்கல் ஒன்று இன்று நடைபெறுகிறது. இதன் மொத்தப் பரிசுத் தொகை ஒரு பில்லியன்...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டு இன்று காலை பத்து மணி நிலவரப்படி 73ரூபாய் 39காசுகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் வணிகநேர முடிவில் 72ரூபாய் 91காசுகளாக இருந்தது....

அமெரிக்கன் கல்லூரி விடுதியில் கஞ்சா விற்பனை எனப் புகார்

மதுரை அமெரிக்கன் கல்லூரி விடுதியில் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், மாணவர்கள் 3 பேரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.  மதுரை தபால் தந்தி நகரில் மாநகர காவல்துறை ஆணையரின் தலைமையில் செயல்படும் தனிப்படை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தது....

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு... இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவு..

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் சரிந்து 37 ஆயிரத்து 922 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 151...

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்த செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் தான் ஏமாற்றியதாக நடுவர் கூறிய குற்றச்சாட்டு அபாண்டமானது என அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்சை ஜப்பானின் நவோமி ஒசாகா ஆறுக்கு இரண்டு,...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில், செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்க முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்,...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர்,மரிய சரபோவா தோல்வி

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ரஷ்ய வீராங்கனை மரிய சரபோவா ஆகியோர் தோற்று வெளியேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன்...