​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இந்தியாவை மீண்டும் சேர்க்க தயார் - அமெரிக்கா

வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் மீண்டும் சேர்க்க, 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை வாங்க வேண்டும் என இந்தியாவை அமெரிக்கா நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வர்த்தக சந்தையை அமெரிக்கா நியாயமாகவும் சுதந்திரமாகவும் அணுகுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என...

அமெரிக்காவில் இறக்குமதி வரி உயர்வு

வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத் தயாரிப்புப் பொருட்களுக்கான வரியை உயர்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி எஃகு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கனவே வரி விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் இறக்குமதி...

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சிலும் பரவியது கொரோனோ

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சிலும் கொரோனோ வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவதுள்ளது. சீனாவில் தனது தாக்குதலைத் தொடங்கிய கெரோனா வைரஸ் வியட்நாம், தாய்லாந்து என பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்நிலையில் சீனாவில் இருந்து அமெரிக்கா சென்றவர்களில் ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட...

கலிபோர்னியாவில் விமானம் விபத்து - 4 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கலிபோர்னியாவில் உள்ள கரோனோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று 4 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் உயரே எழும்பும்போது ஓடுதளத்தின் கடைசி பகுதியில் உள்ள புதருக்குள் திடீரென விழுந்து...

லெபனானின் பேராசிரியர் ஹசன் டயப் தலைமையில் புதிய அரசு

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக லெபனானின் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் விளைவாக புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து ஏற்பட்ட...

மணப்பெண் போட்ட வினோத கண்டிஷன்..ஆள விடு சாமி கல்யாணத்துக்கே வரல.. தெறித்து ஓடிய உறவுக்கார மாணவி

தனது திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என மணப்பெண் ஒருவர் போட்ட கண்டிஷன் அமெரிக்காவில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான தகவல் மணப்பெண்ணின் 19 வயதான உறவுக்கார மாணவி மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி 26 வயதான மணப்பெண், தனது...

அமெரிக்க குடியுரிமையைப் பெற முட்டி மோதும் வெளிநாட்டவர்..!

அதிபர் டிரம்பின், வெளிநாட்டவர் குடியேற்றக் கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மை, இந்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கானோர் முட்டி மோதுவதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்க குடியுரிமையை பெறுவது அங்கு பணியாற்றும் ஏராளமான...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவி நீக்கம் செய்வதா ?

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை, அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கொண்டு வந்த தீர்மானம் அமெரிக்கர்களின் வாக்களிக்கும் அடிப்படை உரிமையின் மீதான பயங்கரத் தாக்குதல் என்று டிரம்ப்பின் சட்டவல்லுனர் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆறு பக்க ஆவணத்தை வெளியிட்ட டிரம்ப்பின்...

தமிழர்களின் கலாச்சாரமும் வாழ்வியலும் தம்மை வியப்பில் ஆழ்த்தியது - ஹூஸ்டன் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் கலாச்சாரமும் வாழ்வியலும் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர் டாக்டர். டில்லிஸ் டீ ஆன்டோனியோ கூறினார். 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர்,மதுரை தமிழ்ச்சங்கத்தில் உள்ள கீழடி தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்....

போக்குவரத்துக் கட்டண உயர்வை கண்டித்து போராடியவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்திய பாதுகாப்புப் படை

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் மூண்டதில் பலர் படுகாயமடைந்தனர். பொது போக்குவரத்து கட்டண உயர்வைக் கண்டித்தும் ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி முறையாக வழங்க வலியுறுத்தியும் கடந்த அக்டோபர் மாதம் முதல் சிலியின் பல்வேறு...