​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி

இலங்கைக்கு ஆயுதங்கள் வாங்க இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவு மேம்பாடு, தேச பாதுகாப்பு,...

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயுடன் அஜித் தோவல் சந்திப்பு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்ட இலங்கை அதிபர், மிகுந்த இணக்கமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். இருநாட்டு உறவை...

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினை குறித்து இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை

எல்லையில் நீண்ட காலமாக நீடிக்கும் முரண்பாடுகள் குறித்து பேச்சு நடத்த சீன அதிகாரிகள் இன்று டெல்லியில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தலைமையிலான அதிகாரிகள்...

இந்தியா -சீனா எல்லைப் பேச்சுவார்த்தையை தாஜ்மகால் அருகே நடத்த பரிசீலினை

இந்திய சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவில் தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இந்திய- சீன எல்லை பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ வரும் 21 ம் தேதி...

காவல்துறை டிஜிபி-க்கள் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரை

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காவல்துறை டிஜிபி-க்கள் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அனைத்து மாநில காவல்துறை டிஜிபி-க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு புனேவில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக புனே வந்த பிரதமர் மோடியை மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர்...

FATF நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி

எஃப்ஏடிஎஃப் ((FATF)) எனப்படும், சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பின்  நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். டெல்லியில், தீவிரவாத தடுப்பு பிரிவுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பாகிஸ்தான் அரசு,...

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு சவூதி அரேபியா ஆதரவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவுக்கு சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அங்கு  சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...

வீரர்களே தயாராக இருங்கள்.. ராணுவ வீரர்களிடம் அஜித் தோவல் அறிவுறுத்தல்..!

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி ராணுவ வீரர்களிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீநகரில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய 2 நாள் பயணமாக சென்றுள்ள அவர் ராணுவ உயர் அதிகாரிகள், அரசு...

மீண்டும் ஸ்ரீநகருக்கு வந்த பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீண்டும் ஸ்ரீநகருக்குச் சென்றுள்ளார். பாதுகாப்பு படை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அவர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட போது, காஷ்மீருக்கு...

ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம்

காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட குழுவை கூட்டி விவாதித்தார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு சென்று பத்து நாட்கள் தங்கி, மக்களை சந்தித்து கருத்துகளை கேட்ட, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்...