​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விமானப் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நடவடிக்கை - ஏர் இந்தியா

எண்ணெய் நிறுவனங்கள் வழங்கிய எரிபொருளுக்கான நிலுவைத் தொகை விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் பயணிகளுக்கு எந்த இடையூறும் இருக்காது என்றும் ஏர் இந்தியா நிறுவனம் உறுதி அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு...

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் 120 விமானிகள் ராஜினாமா

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் கடந்த 3 முதல் 4 மாதங்களில் சுமார் 120 விமானிகள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த ஊதியம், பணியில் முன்னேற்றமில்லாமை, பிற விமான சேவை நிறுவனங்களில் எளிதாக கிடைக்கும் வேலை, பதவி...

Oil companies - சென்னை உட்பட 6 முக்கிய விமான நிலையங்களில் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்

ஏர் இந்தியா நிறுவனம் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில் வரும் 18-ஆம் தேதி முதல் எரிபொருள் வினியோகத்தை நிறுத்தப்போவதாக எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.  நிதிச் சிக்கலில் தவித்து வரும் ஏர் இந்தியா...

ஏர் இந்தியாவின் 2 விமானங்கள் சேதம்..!

ஏர் இந்தியா நிறுவனத்தின் இரு விமானங்கள் ஏர் டர்புலன்ஸ் எனப்படும் அதிகப்படியான காற்றுழுத்த உராய்வால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது விமானத்துக்கும், காற்றுக்குமான உராய்வு சீராக இருக்கும் வரை பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் காற்றின் திசைவேக மாறுபாடு...

ஏர் இந்தியா விமானக் கோளாறால் குடியரசுத் தலைவர் சுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் காத்திருப்பு

ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்தின் ஸூரிச் நகரில் 3 மணி நேரம் காத்திருக்க நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 9-ம் தேதி தொடங்கி ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியாவுக்கு பயணம்...

பெண் பணியாளரிடம் காங்., MLA நடந்து கொண்ட விதம் சரியில்லை - ஏர் இந்தியா

தாமதமாக வந்து விமானத்தை தவறவிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ஏர் இந்தியா பெண் ஊழியரிடம் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சத்தீஷ்கரின் மஹாசமுந்த் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வினோத் சந்திராகர் ராய்ச்சூர் செல்வதற்காக ராய்பூர் விமான நிலையத்தில் ஆகஸ்ட்...

ஏர் இந்திய விமான நிறுவனத்தின் புதிய சேவை விரைவில் அறிமுகம்

விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவி செய்யும் வகையில் ஏர் இந்திய நிறுவனம் விரைவில் வழிகாட்டி சேவையை வழங்கவுள்ளது. இந்த வசதியை பெறுவதற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை  பயணிகளிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் ஏர்...

ஹைதராபாத், ராய்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் பறக்குமா?

நிலுவை தொகையை வழங்காததால், செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ஹைதராபாத் மற்றும் ராய்ப்பூர் விமான நிலையங்களில் ஏர் இந்தியா குழும விமானங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பல ஆயிரம் கோடி கடன் சுமையில் இருக்கும் ஏர் இந்தியாவை, தனியாருக்கு...

ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு என தகவல்

ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 விழுக்காடு பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், 2018 - 2019 ஆம் ஆண்டிலும் 4 ஆயிரம்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஏர் இந்தியாவுக்கு இழப்பை ஏற்படுத்திய ஊழல் வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், சர்வதேச விமான நிறுவனங்களுக்கு...