​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி அகமதாபாத் குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின், அகமதாபாத் வருகையையொட்டி, அங்குள்ள மோடேரா (Motera) பகுதியில் வாழும் குடிசைவாசிகள், உடனடியாக, அங்கிருந்து வெளியேறுமாறு, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இம்மாதம் 24ஆம் தேதி முற்பகலில், வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து,...

டிரம்ப் வருகைக்கும் அகமதாபாத்தில் சுவர் கட்டப்படுவதற்கும் சம்பந்தமில்லை - அகமதாபாத் நகராட்சி

குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும்போது, அங்குள்ள குடிசை பகுதியை மறைக்கும் வகையில் பிரமாண்ட சுவர் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை அகமதாபாத் நகராட்சி (Ahmedabad Municipal ) திட்டவட்டமாக மறுத்துள்ளது. அகமதாபாத்தில் குடிசைகள் உள்ள பகுதியில் சாலையோரம்...

டிரம்ப் வருகைக்காக குடிசைகளை மறைத்து சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது, குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைத்து நீண்ட சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் 24ம் தேதி ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் ஒரு நிகழ்விலும் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அகமதாபாத்...

படேல் போராட்டக்குழு தலைவர் ஹார்திக் படேல் கைது

தேசத் துரோக வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தவிர்த்த காரணத்தினால் படேல் சமூக போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் கடந்த  2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திய பேரணியில்  வன்முறை வெடித்தது....

புல்லட் ரயிலைப் போல் ஹைப்பர் லூப் திட்டமும் கைவிடப்படும்?

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை கிடப்பில் போட சிவசேனா அரசு முடிவு செய்த நிலையில், ஹைப்பர் லூப் திட்டமும் நிறுத்தப்படும் என மகாராஷ்டிர நிதியமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், 70 ஆயிரம் கோடி...

அரசு மருத்துவமனைகளில் 219 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் அரசு மருத்துவமனைகளில்  கடந்த ஒருமாதத்தில் 219 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 100க்கும் மேற்பட்ட (107) பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக செய்திகள்...

மும்பை-ஆமதாபாத் இடையே ஜனவரி 19-ல் தேஜஸ் ரயில் இயக்கம்

ஆமதாபாத்- மும்பை இடையே ஜனவரி 17-ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி சார்பில் தேஜஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. நாட்டின் முதல் தனியார் தேஜஸ் ரயில் டெல்லி- லக்னோ இடையே ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதைப் போல,...

தனியார் பங்களிப்பில் செயல்படவிருக்கும் 2-வது தேஜாஸ் ரயில்

தனியார் பங்களிப்பில் செயல்படவிருக்கும் 2-வது தேஜாஸ் ரயில் ஜனவரி 17-ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி வைக்கப்படவிருக்கிறது. விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ - டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த அடிப்படியில் இந்த...

பகலிரவு டெஸ்ட் குறித்து BCCI தலைவர் கங்குலி புதிய அறிவிப்பு

மும்பை, பெங்களூர், அகமதாபாத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொல்கத்தாவில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்டை ஏராளமான ரசிகர்கள் ரசித்தனர் என்றார். இனி மும்பை,...

புல்லட் ரயில் திட்டம்...மராட்டிய அரசு திடீர் முடிவு

மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், அத்திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அறிவித்திருக்கிறார்.  பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம், ஒரு லட்சத்து 10...