​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விவசாய நிலங்களை முற்றுகையிடும் புறாக்கள்,பச்சை கிளிகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விவசாய நிலங்களில் புறாக்கள் மற்றும் பச்சை கிளிகள் ஏராளமாக வருகை தந்துள்ளன. புலவன்பாடி கிராம பகுதியில் விவசாய நிலங்களில் அறுவடை செய்ததற்கு பின்னர் கீழே சிந்திய நெல், கேழ்வரகு, கம்பு, எள் உள்ளிட்ட தானியங்களை ஏராளமான புறாக்கள்...

விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தங்கள் மாவட்டத்தில் விவசாய நிலத்தில்...

மதுராந்தகம் மருத்துவ ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால் விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிந்து நாசம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மருத்துவ ஆலையின் ரசாயன  கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாத்தமை கிராமத்தில் சன் பார்மா கெமிக்கல் ஆலை இயங்கி வருகிறது. இந்த...

விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து வாழை மரங்கள் சேதம்

வேலூர் அருகே, விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதம் செய்துள்ளன. குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆந்திர வனப்பகுதியில் இருந்து  யானைகள் கூட்டம் ஒன்று, விவசாய நிலங்களில் நுழைந்து வாழை, நெல், கரும்பு, வேர்க்கடலை, மாமரங்கள்...

விவசாய நிலங்களில் இருந்த வெங்காய மூட்டைகள் கொள்ளை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அறுவடை செய்யப்பட்டிருந்த வெங்காயத்தை திருடவந்தவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். துறையூரை அடுத்த கீழகுன்னுபட்டி பகுதியில் சின்னவெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கடந்த சிலநாட்களாகவே இரவு வேளைகளில் தோட்டங்களில் இருந்த வெங்காயபட்டறைகளில் இருந்து தினமும் வெங்காய மூட்டைகள்...

வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களை நாசம் செய்து வரும் காட்டு யானை

தேனி மாவட்டம் தேவாரம் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களை நாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை விரட்ட கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. சாக்குலூத்து மெட்டு வனப்பகுதியை ஒட்டிய விவசாயப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் ஒற்றைக் மக்னா யானை ஒன்று புகுந்து...

விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுர பணிகளை பார்வையிட வந்த அதிகாரிகளை விரட்டியடித்தனர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுர பணிகளை பார்வையிட வந்த அதிகாரிகளை விவசாயிகள் விரட்டியடித்தனர். மேட்டூரை அடுத்த நங்கவள்ளி, மலையடிப்பட்டியில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. அதனை ஆய்வு செய்ய அதிகாரிகளும்...