​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அந்தரத்தில் உணவகம்..!

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், அந்தரத்தில் உணவு உட்கொள்ளும்படியாக அமைந்துள்ள உணவகம் ஒன்று பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 'பிளை டைனிங்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகம், தரையிலிருந்து சுமார் 160 அடி உயரத்தில் அந்தரத்தில் அமர்ந்து சாப்பிடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள அந்தரத்தில்...

10 ஆயிரம் அடி உயரத்தில் தாடியைச் சவரம் செய்த சாகச வீரர்

அமெரிக்காவைச் சேர்ந்த சாகச வீரர் ஒருவர் விமானத்தில் இருந்து குதித்தபோது, 10 அடி உயரத்தில் பாராசூட்டில் பறந்தவாறே தாடியை சவரம் செய்து கொண்டார். பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் மைக் ஷார்க்கி. விமானத்தில் இருந்து குதிக்கும் சாகசப் பிரியரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்...

ராணுவ டேங்குகள் பங்கேற்ற சாகசப் போட்டி

ரஷ்யாவில் நடைபெற்ற ராணுவ டேங்குகளின் சாகச போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ராணுவ விளையாட்டுகள் என்ற பெயரில் ரஷ்ய ராணுவம் சார்பில், மாஸ்கோவில் ராணுவ டேங்குகள் பங்கேற்ற சாகச போட்டி நடைபெற்றது. இதில், செர்பியா, சீனா, சிரியா, வெனிசுலா, ஈரான், மங்கோலியா உள்ளிட்ட...

என்.சி.சி மாணவர்களின் கடல் சாகச பயணம் தொடக்கம்

புதுச்சேரியில் படகு மூலம் காரைக்காலுக்கு சென்று திரும்பும், என்.சி.சி மாணவர்களின் சாகச பயணம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியிலிருந்து கடல் வழியாக காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்பும் என்.சி.சி மாணவர்களின் சாகச பயணம் இன்று தொடங்கியது. தேங்காய்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் தொடங்கிய இந்த பயணத்தை கல்வித்துறை...

அதிக உயரமுள்ள கட்டிடம் மீது ஏறிய சாகசக்காரர்

ஐரோப்பாவின் மிகப்பெரிய கட்டிடத்தின் மீது கயிறு இன்றி ஏறிய நபர், கண்ணாடி சாளரம் வழியாக கட்டிடத்துக்குள் நுழைந்தான். லண்டனில் 2009-ம் ஆண்டு 90 தளங்களைக் கொண்ட ஆயிரம் அடி உயர கட்டிடம் கட்டப்பட்டது. கண்ணாடியால் அமைக்கப்பட்ட அந்தக் கட்டிடத்தின் மீது, அந்நாட்டு நேரப்படி...

விபரீதத்தில் முடிந்த அட்வென்ஜர் ரிசார்ட் பயணம்

தெலங்கானாவில் அனைத்து நிலப்பரப்பிலும் ஓடக்கூடிய 4 சக்கர வாகனம் கவிழ்ந்து மென்பொறியாளர் பலியானார். தெலங்கானா மாவட்டம் ஐதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளரான அரவிந்த் குமார் பீச்சாரா அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அரவிந்த், விகரபாத் (Vikarabad) மாவட்டத்தில் உள்ள தி...

மனிதர்களால் செய்யமுடியாததை செய்த மலினாய்ஸ் நாய்

ஐரோப்பிய நாடான மால்டாவில் காவல்துறையில் போலீசாரைப் போலவே நாய்களுக்கு கடுமையான பயிற்சியளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மலினாய்ஸ் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று பயிற்சிக்குப் பின்னர் சாகசம் செய்து காட்டியது. அதன் படி நாயின் கண்கள் கட்டப்பட்டு வாயில் எடையுடன் கூடிய கயிறு...

Tiktok யில் பதிவேற்றுவதற்காக சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் படுகாயம்

கர்நாடக மாநிலத்தில் டிக்டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக பின் புறமாக கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கழுத்திலும், முதுகெலும்பிலும் படுகாயம் அடைந்தார். தும்கூரூ ((Tumakuru)) மாவட்டம் கொடேகெரே ((Godekere)) கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். பாடகர் மற்றும் நடனக் கலைஞரான இவர் சாகசங்களை செய்து...

திருப்பூர் உடுமலை ராணுவப் பள்ளியில் ஹெலிகாப்டர் சாகசம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராணுவப் படிப்பை முடித்துச் செல்லும் மாணவர்கள் விமானப்படையில் பணியாற்றத் தூண்டும் வகையில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அமராவதியில் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அமராவதி சைனிக் என்ற ராணுவப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 12 வகுப்பு...

அதிக மகசூல் தரும் கொய்யாச்செடிகளை புதிய முறையில் உருவாக்கிய பெண் விவசாயி சாதனை

புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் விவசாயி ஒருவர், அதிக மகசூல் தரும் கொய்யாச்செடிகளை புதிய முறையில் வளர்த்து ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி கூடப்பாக்கத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி ஸ்ரீலக்ஷ்மி. சிறு வயதிலிருந்தே விவசாயத்தின்...