​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பால், காய்கறி கலப்படத்தைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்

பால் மற்றும் காய்கறிகள், பழங்களில் கலப்படம் இருக்கிறதா எனக் கண்டறியும் எளிய முறையை உருவாக்கியுள்ளதாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூறியுள்ளார். செம்மஞ்சேரி புனித ஜோசப் பொறியியல் கல்லூரி நுண்ணுயிரியல்துறை மாணவியான ஹேமலதா, சிறிய வெள்ளைக் காகிதத் துண்டை உருவாக்கியுள்ளார். அதனை...

கலப்பட டீத்தூள் பதுக்கப்பட்டிருந்த வீட்டுக்கு அதிகாரிகள் சீல்

திருப்பூரில் வீட்டில் செயல்பட்டு வந்த கலப்பட டீத்தூள் ஆலைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஒரு டன் எடையுள்ள கலப்பட டீத்தூளையும் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலி டீ தூள் தயாரித்து...

பிரபல நிறுவனங்களின் பெயர்களில் கலப்பட சமையல் எண்ணெய் பாக்கெட் தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு

கோவை மாவட்டம் அன்னூரில் பிரபல நிறுவனங்களின் பெயர்களில், போலியாக தயாரிக்கப்பட்ட 25 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெயை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலைக்கு சீல் வைத்ததுடன், அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் பல்வேறு சமையல் எண்ணெய் தயாரிப்பு...

சிங்கிள் டீயில் புற்று நோய்..! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் செயல்பட்டு வந்த கலப்பட தேயிலை தொழிற்சாலை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உடலுக்கு புத்துணர்வு அளிக்க கூடிய தேயிலையில் புற்று நோய் வரவழைக்கும் ரசாயணங்கள் கலக்கப்படும் பின்னணி குறித்து விவரம் தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகர்பகுதிகள் வரை அதிகாலை மற்றும் மாலை...

ரூ.70 லட்சம் மதிப்பிலான 35 டன் கலப்பட டீத்தூள் பறிமுதல்

சென்னை அரும்பாக்கத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 டன் கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  சென்னை அரும்பாக்கத்தில் தாமஸ் என்பவருக்கு சொந்தமான பிஆர்டி டிரேடர்ஸ் ( brt traders ) என்ற நிறுவனம் கலப்பட டீ...

அடல் பென்ஷன் திட்டத்தில் மாத ஓய்வூதியத் தொகை ரூ.10,000ஆக உயர்த்த முடிவு

அடல் பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியத் தொகையை மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அடல் பென்ஷன் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, சிறிய அளவில் ஆண்டுதோறும் பிரீமியம்...

வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்வதில் தவறில்லை - உச்சநீதிமன்றம்

வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளத்தில் இளம் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நந்தகுமார் என்பவர் சட்டப்படி மணமுடிக்கவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில்...

ஆவின் பால் கலப்பட வழக்கில் 3 பேரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆவின் பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூன்று பேரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னை ஆவின் நிறுவனத்துக்கு டேங்கரில் கொண்டு வரப்படும் பாலைத் திருடி அதற்குப் பதிலாக தண்ணீர் கலப்படம்...

மகாராஷ்ட்ராவில் சூடு பிடிக்கும் தேநீர் விவகாரம்

மகாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகத்தில் ஒரு நாளைக்குச் சராசரியாகப் பதினெட்டாயிரத்து ஐந்நூறு கோப்பைத் தேநீர் பரிமாறப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகத்தில் தேநீருக்காகச் செலவிடப்பட்ட தொகை 2015-2016ஆம் ஆண்டில் 58லட்ச ரூபாயாக இருந்தது. 2017-2018ஆம் ஆண்டில் 3கோடியே 40லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தத்...

குன்னூர் அருகே இரண்டரை லட்சம் கிலோ கலப்பட தேயிலை தூள் கொட்டி அழிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரண்டரை லட்சம் கிலோ கலப்பட தேயிலை தூளை, தேயிலை வாரிய அதிகாரிகள் அழித்தனர்.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் கலப்பட தேயிலை தூள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருவதாக தேயிலை வாரியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை...