​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையமும்,...

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு-உயர்நீதி மன்றம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா,...

விஜயதசமியன்று பள்ளிகளை திறந்து வைத்து மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் விஜயதசமி நாளில், 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசின் அங்கன்வாடி மையங்களில் KG வகுப்புகளுக்கும், 5 வயது முழுமை பெற்ற மாணவர்களை அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் சேர்க்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 8 ந் தேதி...

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் புகைப்படங்களை சரிபார்க்க நடவடிக்கை

மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஆள் மாறாட்டம் போன்ற மோசடிகளை தடுக்க, ஒவ்வொரு நிலையிலும் மாணவர்களின் புகைப்படங்களை சரிபார்ப்பதற்கான விதிமுறைகளும், கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்...

முறைகேடு புகார்கள் - 3 பேர் சஸ்பெண்ட்

மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில் முறைகேடு புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கூடுதல் தேர்வாணையர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்ககம் சார்பில்...

எம்பிபிஎஸ் கலந்தாய்வை மீண்டும் நடத்துவது சாத்தியமற்றது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழக மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் பிற மாநில மாணவர்கள் கலந்து கொண்டதால் அதனை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கலான மனுவில் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள...

கற்பித்தலில் புதுமை - கற்றலில் இனிமை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாணவர்களின் கற்றல் முறையை எளிமையாக்கவும் பள்ளியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் ஆசிரியர்கள் கையாண்டு வரும் வித்தியாச முயற்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஈச்சம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 83 மாணவர்கள்...

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்றதாகக் கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில்...

பொறியியல் சேர்க்கை பெற்ற 6740 மாணவர்கள்

பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில், கல்லூரிகளை தெரிவு செய்த 6740 மாணவர்களுக்கு, இடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு(( TNEA )) அறிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியாதனை தொடர்ந்து, முதல் சுற்றில்...

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர முடிவு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர ஆலோசனை நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் எழிலரசன், ‛‛...