​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சின்னத்திரை நடிகை சுபர்ணா ஜாஸ் தற்கொலை

மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ்,(Subarna Jash,) தற்கொலை செய்துகொண்டார். பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்துவந்த சுபர்ணா ஜாஸ், அண்மைக்காலமாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில், மின் விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார்....

நடிகை ஷெரினுடன் பழகினேன்.. தர்ஷன் ஒப்புதல்..!

நிச்சயதார்த்த செலவு ரூபாய் இரன்டரை லட்சம் தவிர, ஷனம் ஷெட்டியிடம் எந்த பணமும் வாங்கவில்லை என்று தெரிவித்த நடிகர் தர்சன், நடிகை ஷெரினுடன் நட்புடன் மட்டுமே பழகியதாக கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான நடிகர் தர்சன், தன்னை தீவிரமாக காதலித்து, நிச்சயதார்த்தம் செய்த...

கமர்ஷியல் பாதையில் இருந்து விலகி முன்னேற்றம் கண்டுள்ள தமிழ் சினிமா.. பிரியாமணி மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை பிரியாமணி கூறியுள்ளார். தமிழில் வெற்றிகரமான திரைப்படமாக அமைந்த அசுரன், தெலுங்கில் நாரப்பா-வாக ரீமேக் செய்யபடுகிறது. அசுரனில் மஞ்சு வாரியர் நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரத்தில், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் பிரியாமணி. இது குறித்து பேசியுள்ள...

கூடவே இருந்து என் ஊக்கத்தை தடுத்தவர்களுக்கு நன்றி.. நடிகை வரலட்சுமி சரத்குமார்

சிம்புவுடன் போடா போடி திரைப்படத்தில் நடித்து திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, 25 படங்களில் தான் நடித்து முடித்துள்ளது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அறிக்கையில் நடிகை வரலட்சுமி, இந்த தருணத்தில் என்ன நடந்த போதும் என்னுடன்...

பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் 5 வது திருமணம்

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், 74 வயது தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை 5-வது திருமணம் செய்துள்ளார். பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன்,இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 -ம்...

பிரபல கன்னடம், தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் ரெய்டு

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு ஆகிய இரு மொழி திரைத்துறையிலும் பிரபலமாக விளங்கி வருகிறார். தற்போது தமிழில கார்த்திக்கு ஜோடியாக...

சின்னத் திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

சின்னத் திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவரது கணவரான சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை ஜெயஸ்ரீ தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது....

எட்டு மணி நேரமாக வரிசையில் காத்திருந்த நடிகை மீனாட்சி சேஷாத்ரி

நடிகை மீனாட்சி சேஷாத்திரி அமெரிக்காவில் தமது ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க 8 மணி நேரம் வரிசையில் நின்றதாக தெரிவித்துள்ளார். டிவிட்டரில் தாம் காத்திருக்கும் படங்களை வெளியிட்ட அவர் 8 மணி நேரத்தில் ஒருவர் கூட தான் ஒரு பாலிவுட் நடிகை என்பதை அறியவில்லை...