​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்

தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். கடல் அலைகளில் கால்நனைத்து,...

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கான தினம் கடைபிடிப்பு

சமுதாயப் பெரியோர்கள் ஒன்று கூடி பேசி ஆணவக் கொலைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று நடிகர் விவேக் கேட்டுக் கொண்டுள்ளார். குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. இதில்...

முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் ஒருவர் கைது

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சச்சின் அந்துரேயை ஆகஸ்டு 26வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு இருபதாம் நாள்...

பெற்றோர்கள் குழந்தைகளை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் - நடிகர் விவேக் பேச்சு

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு, அவர்களது பெறோர் அவர்களை நெருக்கமாக கண்காணிக்காததும் காரணம் என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க...

திருவண்ணாமலையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவைத் தொடங்கிவைத்த நடிகர் விவேக்

திருவண்ணாமலையில் தனியார் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவை நடிகர் விவேக் தொடங்கிவைத்தார். முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு தலைமையில் இயங்கி வரும் தூய்மை அருணை அமைப்பு, நகர் முழுவதும் கடந்த பல மாதங்களாக பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த...

கோவையில் 10,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்

பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கோவையில் நகைச்சுவை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார். கோவை புதூரில் உள்ள கல்லூரியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விவேக் மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது சுற்றுசூழலை பாதுகாப்பது தொடர்பாக...

பாடப்புத்தகங்களில் மரம் வளர்ப்பு குறித்த பாடங்களை சேர்க்க கோரி தமிழக அரசிடம் நடிகர் விவேக் கோரிக்கை மனு

பள்ளிப் பாடப்புத்தகங்களில் மரம் வளர்ப்பு குறித்து பாடங்களை சேர்க்க கோரி, நடிகர் விவேக் தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் மனுவை அளிக்க, அவர் இன்று தலைமைச் செயலகம் வந்தார். அவரை சந்திக்க இயலாததால், செங்கோட்டையன் சார்பில் பத்திரப்பதிவுத்...

காவிரி விவகாரம் தொடர்பாக, நடிகர் விவேக் டுவிட்டரில் அடுக்கு மொழியில் அசத்தல் கருத்து

காவிரி விவகாரம் தொடர்பாக, சினிமா நகைச்சுவை நடிகர் விவேக் அடுக்கு மொழியில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், நாங்கள் கேட்பது நீரப்பா, நீங்கள் தருவதோ சூரப்பா, அண்ணன் தம்பிகள் நாமப்பா.. நம்மை பிரிப்பது நீராப்பா? அப்பப்பப்பா போதும்பா.. அன்னைக் காவிரி வேணும்பா.....

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு நடிகர் விவேக் பரிசு வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. விராலிமலையை அடுத்த பெரியகுரும்பபட்டி ஸ்ரீ சுயம்பு அய்யனார் ஆலய விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, திருச்சி,...