​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேவை வரி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்த விஷால்

சேவை வரி செலுத்துவது தொடர்பாக விஷாலுக்கு எதிராக சரக்கு மற்றும் சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி செலுத்த வேண்டிய சேவை வரி பாக்கி 5 கோடி...

விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி? - புகாரை அளித்தவர் யாரென்றே தெரியாது: வடிவுடையான்

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி 47 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டு புகாரை, இயக்குநர் வடிவுடையான் மறுத்திருக்கிறார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி, பொட்டு, செளகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை...

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாகக் கூறி ரூ. 47 லட்சம் மோசடி

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாகக் கூறி 47 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்பட இயக்குனர் வடிவுடையான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி. பொட்டு, செளகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம்...

கடந்த 30 ஆண்டுகளில் செய்யாததை 3 ஆண்டுகளில் செய்துள்ளோம் - நடிகர் விஷால்

நடிகர் சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளில் செய்யாததை 3 ஆண்டுகளில் செய்துள்ளதாக நடிகர் விஷால் பெருமிதம் தெரிவித்தார். தென்னந்திய நடிகர் சங்கத்தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி திண்டுக்கல்லில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களிடம் பாண்டவர் அணியினர் வாக்கு சேகரிப்பில்...

பள்ளி சிறுமியுடன் நடிகர் விஷாலை இணைத்து அவதூறு - தலைமறைவாக இருந்த பெண் கைது

நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பெண்ணை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில்,...

நடிகர் சங்க நிலம் விற்பனை விவகாரம்...

நடிகர் சங்க நிலம் விற்பனை விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் முன் நடிகர் விஷால் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த வேங்கடமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை, முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார்,...

சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம்

துருக்கியில் நடந்த படப்பிடிப்பில், சண்டைகாட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் உள்ள கேப்படோக்சியா என்ற இடத்தில் நடைபெற்றது.அங்கு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது,...

நடிகர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது சிம்பு மானநஷ்ட வழக்கு

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன்,...

பிச்சையெடுக்க போவதாக அறிவித்தார் விஷால்..! பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு

ஆந்திராவை சேர்ந்த 8 வயது ஏழை சிறுமியை 8 மணி நேரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிய மருத்துவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டு பெற்றதாக வெளியான தகவலை...

விஷாலின் கட்டளையை தகர்த்தார் நடிகர் தனுஷ்..! இனி கட்டுப்பாடு இல்லை

தயாரிப்பாளர் சங்கத்தை வைத்து படவெளியீட்டில் அரசியல் செய்வதாக விஷாலுக்கு எதிராக புகார் கிளம்பிய நிலையில், நடிகர் தனுஷ் போர்க்கொடி உயர்த்தியதால், பண்டிகை நாட்களில் எந்த கட்டுப்பாடும் இன்றி படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க...