​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

“பிகில்” டிக்கெட் பிரச்சனை - தியேட்டருக்குள்ளேயே அடிதடி

புதுச்சேரியில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் தியேட்டருக்குள்ளேயே ரசிகர்கள் சிலர் மோதிக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  புதுச்சேரியில் 14 திரை அரங்குகளில் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த 25 ம் தேதி...

தல – தளபதின்னா மாஸா அடிப்போம்..பிகில் டிக்கெட் மோசடி..!

தூத்துக்குடியில் பிகில் படத்தின் ரசிகர் மன்றத்தின் சிறப்புகாட்சிக்கு போலியான டிக்கெட் அடித்து விற்ற 4 பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நடிகர் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களை குறிவைத்து நடந்த போலி டிக்கெட் மோசடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

தமிழக அரசு அனுமதி அளித்ததால் திரையிடப்பட்டது பிகில் படத்தின் சிறப்பு காட்சி

பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்ததையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு படம் வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்குகளில் திரண்டனர். தீபாவளிக்கு இந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில்...

பிகில் டிக்கெட் இலவசம்..! ரசிகர்களுக்கு சத்திய சோதனை

நடிகர் விஜய்யின் பிகில் படத்திற்கான டிக்கெட்டை இலவசமாக தரப்போவதாக சில தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது, சர்க்கார் படத்திற்கு பின்னர் இலவசத்தை எதிர்த்து வரும் விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது... வீட்டில் சாப்பாட்டில் சிறு கல் கிடந்தாலே கொந்தளிக்கும் இவர்கள், நடிகர் விஜய்யின்...

பிகில் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில் ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு இயக்குநர் அட்லீக்கு உத்தரவு

பிகில் திரைப்படம் தொடர்பான ஆவணங்களை இயக்குநர் அட்லீயும், தயாரிப்பு நிறுவனமும் நாளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  செல்வா என்பவர் தாக்கல் செய்த மனுவில், பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து தென்னிந்திய...

ரசிகனை தொட்டதால் கை கழுவினாரா விஜய் ? இயக்குனர் Vs ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து பிரபல இயக்குனர் ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிர், மிருகம், சிந்துசமவெளி என்று சர்ச்சைகளுக்குரிய தமிழ் படங்களை இயக்கியவர் இயக்குனர் சாமி. இவர் டிவிட்டரில், நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து...

வறுமையில் வாடிய விவசாயிக்கு உதவ முன்வந்த விஜய் சேதுபதி ரசிகர்கள்

நெல் பயிரிட வட்டிக்கு பணம் கேட்டு அலைந்த விவசாயிக்கு உதவும் வகையில், அவரது ஒரு ஏக்கர் நிலத்தை தாங்களே உழுது நாற்று நட்ட நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்களை அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.  சங்கராபுரம் அருகே சிவபுரம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்  ஒரு...

சுபஸ்ரீ என்பதற்கு பதிலாக ஜெயஸ்ரீ என்று கூறிய நடிகர் விஜய்யின் தந்தை

நடிகர் விஜய் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார் என்பதற்கு பதிலாக ஜெயஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார் என அவரின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர்...

ரஜினி வழியில் விஜய் அரசியல் கண்ணாமூச்சி..! தயாரிப்பாளர்கள் கவலை

தயாரிப்பாளர் பணத்தில் நடக்கின்ற சினிமா ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசை குறை கூறியதால், ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  பிகில் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துகள் குறித்து பேசிய தயாரிப்பாளர் ராஜன்,...

திமுகவில் பதவியை எதிர்பார்த்து விஜய் கருத்து வெளியிட்டிருக்கலாம் -ராஜன் செல்லப்பா

நடிகர் விஜயின் பேச்சுக்கு அதிமுக பிரமுகர்கள் கடும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், திமுக ஆதரவையோ அல்லது திமுகவில் பதவியையோ எதிர்பார்த்து நடிகர் விஜய் அவ்வாறு பேசியிருக்கலாம் என்று மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். வண்டியூரில் அதிமுக...