​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது. விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் சிகிச்சை பெற வந்திருந்தனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில்...

ராமேஸ்வரம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீச்சு - 4 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை

ராமேஸ்வரம் அருகே, கணவர் மீது தாக்குதல் நடத்திய போதை இளைஞர்களை தடுக்கச் சென்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராமேஸ்வரத்தை அடுத்த ராஜீவ்காந்தி நகர் மற்றும் டி.எம்.எஸ் நகர்((D.M.S)) ஆகிய இரண்டு...

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அமில வீச்சு

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்கள் மீது அமிலம் வீசப்பட்டதில் 8 பேர் காயம் அடைந்தனர். கடந்த 31-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை காங்கிரஸ் 982 இடங்களிலும் பா.ஜ.க. 929...

ஓடும் ரயிலில் பெண் பயணி மீது அமிலம் வீசிய நபர் கைது

கேரள மாநிலத்தில் ரயிலில் பெண் பயணி மீது ஆசிட் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலில் அந்தப் பெண்ணும் அவர் அருகில் இருந்த மற்றொரு பயணியும் படுகாயம் அடைந்தனர். கொட்டாரக்கரா ரயில் நிலையத்தில் ரயில் நின்றுக் கொண்டிருந்த போது, திடீரென...

பலாத்காரத்தில் பெண் உயிரிழந்தால் ரூ 10 லட்சம் இழப்பீடு - மத்திய அரசு

பலாத்காரத்தால் மகளிர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் பலாத்காரத்திற்கு உள்ளாகும் மகளிருக்கு 4 முதல் 7...

உறங்கிக் கொண்டிருந்த கணவன் மீது ஆசிட் ஊற்றி கொலை..! மனைவி கைது

கேரள மாநிலம் மலப்புரம் அருகே வீட்டில்  உறங்கிக்கொண்டிருந்த கணவனை ஆசிட் ஊற்றி கொலை செய்ததாக, மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சாத்தனங்காடி பகுதியை சேர்ந்தவர் பஷீர் . 51 வயதான பஷீர் டைட்டான் சவுண்ட் சர்வீஸ் என்ற...

ராஜஸ்தானில் நிமோனியாவைப் போக்க ஒரு மாத குழந்தை மீது அமிலம் ஊற்றிய பெண் கைது

ராஜஸ்தானில் நிமோனியாவைப் போக்க ஒரு மாத குழந்தை மீது அமிலம் ஊற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் ((Sawai madhopur)) மாவட்டத்தைச் சேர்ந்த வினோபா பஸ்தி ((Vinoba basti)) கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாத குழந்தைக்கு...