​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி ஒப்பந்தம் முடிந்து இந்தியா திரும்பியவருக்கு லாட்டரி மூலம் 13 கோடி ரூபாய் பரிசு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி ஒப்பந்தக் காலம் முடிந்து திரும்பிய கேரள மாநிலத்தவருக்கு அந்நாட்டு லாட்டரி மூலம் 13 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பணி ஒப்பந்தம் முடிந்து கடந்த மாதம் 24-ஆம் தேதி புறப்பட்ட டோஜோ மாத்யூ ((Tojo Mathew)) என்பவர் விமானம்...

அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு 18.22கோடி ரூபாய் பரிசு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவருக்கு லாட்டரிச் சீட்டில் 18கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. நைஜீரியாவில் பணியாற்றிவரும் கேரளத்தைச் சேர்ந்த டிக்சன் கட்டித்தரா ஆபிரகாம் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் பிக் டிக்கட் என்கிற லாட்டரிச் சீட்டை வாங்கியுள்ளார்....

ஐக்கிய அரபு அமீரகத்துடன் பிரான்ஸ் நிறுவனம் ரூ.9,500 கோடி மதிப்பில் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்து

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்துடன், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான Total S.A. ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், Um Shaif உள்ளிட்ட எண்ணெய்க் கிணறுகளில் 5 முதல் 20 விழுக்காடு பங்குகள் பிரான்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளன....

அபுதாபியில் நடைபெற்ற பிரம்மாண்டமான சைக்கிள் பந்தயம் : ஜெர்மனி வீரர் பில் பாவ்ஹாஸ் முதலிடம்

அபுதாபியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் ஜெர்மனி வீரர் பில் பாவ்ஹாஸ் வெற்றி பெற்றார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். நேஷனல் டவர் என்ற இடத்திலிருந்து தொடங்கிய பந்தயம், பிரம்மாண்டமான கட்டிடங்களின் இடையே நேர்த்தியான சாலைகளையும், மணற்பரப்பின் இடையே...