​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆவின் நிர்வாக இயக்குநருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

கோவையில் சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்காததற்காக ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ஆவின் வாடிக்கையாளர் அட்டையை பணம் கொடுத்து வாங்கிய வடவள்ளியைச் சேர்ந்த அன்பழகன் பெயர், நிர்வாக குளறுபடி...

சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகள் - ஆவின் அறிமுகம்

திருச்சி ஆவினில் புதிதாக சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, இன்று முதல் அவை விற்பனைக்கு வந்துள்ளன. திருச்சி, பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்ட ஆவின் பால் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஆவின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை...

தீபாவளியை முன்னிட்டு சேலத்தில் ஆவினின் இனிப்பு, காரவகைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் 40 டன் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலத்தை அடுத்த சித்தனூரில் ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கு லட்டு, முந்திரி கேக், அல்வா, பால்கோவா உள்ளிட்ட...

ஆவின் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ்

வாடகை நிலுவைத் தொகை கேட்டு ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக ஆவின் பால் டேங்கர் லாரிகளுக்கு வாடகைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் 20 கோடி ரூபாய் அளவிலான...

அக்.16 ஆவின் பால் லாரிகள் வேலை நிறுத்தம்

ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல், விற்பனை போன்ற நடைமுறைகளை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆவின் பாலை விநியோகம் செய்யும் லாரிகளை...

ஆவின்பால் விலை உயர்வு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பசும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், எருமை பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும்...

டீ, காபி விலையை உயர்த்தப்போவதில்லை : டீ கடை உரிமையாளர்கள் சங்கம்

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்ட போதிலும் டீ,காபி விலையை உயர்த்தப்போவதில்லை என சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் டீ கடை வியாபாரம் நலிவடைந்து வருவதால் டீ, காபி விலையை உயர்த்துவது வியாபாரத்தை...

நாளை முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு...

பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், நாளை முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பசுந்தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை 4...

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வு வரவேற்கதக்கது-வைகோ

ஆவின் பால் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கதக்கது என கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களிடம் பேசிய அவர், கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அளவுக்கே, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்க...

மதுரை ஆவின் தலைவர், பால்வள மேம்பாட்டுதுறை துணை பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்

பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பதிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், பால்வள மேம்பாட்டுத்துறை துணை பதிவாளர், மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் மதுரை ஆவின் தலைவராக உள்ள ஓ.ராஜா, தேனி மாவட்டத்தில்...