​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

me too சர்ச்சையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர்களைப் பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது - ஏ.ஆர்.ரஹ்மான்

me too சர்ச்சையில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர்களைப் பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஹ்மான், சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் ஓங்கி...

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய திரைப்பட விருது

65ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 65ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பண்டிட் குயின் திரைப்படத்தை இயக்கிய சேகர் கபூர் விருதுகளை அறிவித்தார்....

உர்ஸ் உற்சவத்தில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் மீர் தர்காவில் நடைபெற்ற உர்ஸ் ((urs)) உற்சவத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன் மீர் தர்காவில் ஆண்டுதோறும் உர்ஸ் உற்சவம் நடைபெற்று வருகிறது. சந்தன கூடு திருவிழாவை ஒட்டி நடைபெற்ற...